வியாழன், 29 மார்ச், 2018

கண்ணை இழந்தாலும்..குமுதம் காமிக்ஸ்..அலெக்ஸ் பிறந்தநாள் பரிசு.

Image may contain: 1 person


வணக்கம் நண்பர்களே..
தனது ஐம்பத்திரண்டாவது அகவையில் அடியெடுத்து வைக்கும் வீர இளைஞர் திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு  நம் அனைவரின் சார்பிலும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ உங்களுக்கு அவர் தனது பிறந்த தினத்தில் குமுதத்தில் வெளியான அருமையான லூயிஸ் ப்ரெயிலியின்
வாழ்க்கை வரலாற்றை காமிக்ஸ் வடிவில் தருகிறார்.
தான் கண்ணை இழந்து சிரமப்பட்டாலும் மற்ற கண்ணை இழந்தவர்களது சிரமத்தை உள்வாங்கி அவர்களுக்காக எழுத்துக்களை வடிவமைத்த மேதை அவர்..

வாசியுங்கள். இன்புறுங்கள்..குமுதம் இதழுக்கு நன்றியும் அன்பும்..














 நண்பர்கள் இந்தக் கதையைத் தரவிறக்கம் செய்ய விரும்பினால்
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்..

டைம்மெஷினில் ஏறி சென்று 20.07.2018 ல் குதித்தபோது கிடைத்த துணுக்கு.. நன்றி சிறுவர்மலர்


என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.



8 கருத்துகள்:

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களுக்கு. அருமையான பரிசு ஜான் ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. அவரது உதவியுடன் நிறைய சித்திரக்கதைகள் உயிர்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்றினையே அவரது பிறந்த தினத்துக்கு பரிசாக்கி விட்டேன்.

      நீக்கு
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ��

    குமுதம்ன உடனே மாயாவியாய் இருக்கும்னு உள்ளே வந்தால் அதைவி அருமையான கதையை பார்த்த பரவசம்

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அலெக்சாண்டர் வாஸ் அண்ணா..
    & உங்களுடைய பிறந்தநாள் பரிசும் சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் ஜானி சார்..

    பதிலளிநீக்கு
  4. Sir!

    Rani comics 1-100 below issue nos.

    14, 29, 36, 52, 61,
    69, 71, 73, 74, 75, 76,
    78, 79, 80, 81, 87.

    Links are not working.Could you send the same again? please.

    பதிலளிநீக்கு
  5. கண்ணை இழந்தாலும்... பிரெய்லி தன்னை போன்றொருக்காக கண்டுபடித்த எழுத்துமுறை... அருமையான கதை. நன்றி...

    பதிலளிநீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...