செவ்வாய், 5 நவம்பர், 2019

கடல் கொள்ளைக்காரன்_Comics PDF Times

கடல் கொள்ளைக்காரன்
 சந்திரமோகன் வழங்கும்
 மொழிபெயர்ப்பு அட்வென்சர் நாவல்


பரம்புத் தீவு !!!
அதன் கவர்னராக இருக்கும் வக்கிரசிம்மனால் வஞ்சிக்கப்படும் விஜய பாண்டியன் கடற் கொள்ளைக்காரனாக சித்தரிக்கப்படுகிறான். தன் காதலியான ஜெயக்கொடியையும் பிரிகிறான். அதன்பின்னரோ பிரஞ்ச் படைகளுக்கும் ஆங்கிலப் படைகளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் விஜய பாண்டியனும் பங்கேற்க நேர்கிறது.

பற்பல தீவுகளில் விதவிதமான மர்மமான சம்பவங்களையும் திகிலூட்டும் தருணங்களையும் கடக்கும் விஜய பாண்டியன் மீண்டும் பரம்புத் தீவுக்கு திரும்ப முடிந்ததா? தன் காதலியை சந்திக்க நேர்ந்ததா?

விறுவிறுப்பான கதைக்களத்தில் தரமாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் இன்று உங்களுக்கு

https://www.mediafire.com/download/wopcww5ctlm7wep

 கடல்க் கொள்ளைக்காரன்
 சந்திரமோகன் வழங்கும்
 மொழிபெயர்ப்பு அட்வென்ச்சர் நாவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...