வியாழன், 31 டிசம்பர், 2020

SB_005_ மின்சாரக்கை_ சுவீட் பேபி காமிக்ஸ்_சரவணன்

வணக்கம் அன்புள்ளங்களே.. நம் நண்பர் வெள்ளை இளவரசி புகழ் சரவணன் அவர்களின் அன்பளிப்பாக பிறந்த இந்த புத்தகம் உங்களுடைய பார்வைக்கும், வாசிப்புக்கும், வரவேற்புக்கும் தமிழ் சித்திரக்கதை உலகில் முதன்முறையாக    இணைய வெளிக்கு கொண்டு வருகிறோம்.. நீங்கள் வாசிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்து மகிழ வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...
இந்த ஆண்டின் 2020 கடுமையான தினங்களைக் கடந்து வந்திருக்கும் உங்களுக்கு வரும் 2021 ஆம் ஆண்டு எல்லா வளங்களையும், நிறைவையும் இறைவன்  வழங்க வேண்டிக் கொள்கிறோம்.  ஹாப்பி நியூ இயர்...


















































For PDF Download:

 

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...