செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஆவி மாளிகை_திருப்பூர் குமார் பிறந்த தின பரிசு..

 



அன்புக்கும் பாசத்திற்கும் பண்புக்கும் நட்புக்கும் உரிய நம் தோழர் *திருப்பூர் குமார்* அவர்களது பிறந்த தினமான இன்று அட்டகாசமான கதையோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நம் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வதோடு இதோ இந்த அபூர்வ படைப்பான மலர் காமிக்ஸின் *ஆவி மாளிகை* சித்திரக்கதையை உங்களுக்கு பந்தி வைப்பதிலும் பரிசளிப்பதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.. காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ் வாட்ஸ் அப் குழு மற்றும் இரசிகர்களது வாழ்த்துக்கள்.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓ஹேப்பி பர்த்டே திருப்பூர் குமார்❤️❤️💓❤️💓❤️❤️💓❤️💓❤️❤️💓❤️💓❤️❤️💓❤️💓❤️




















கதை சுருக்கம்:

சின்ன பண்ணையாரின் காமப்பசிக்கு இரையாகாமல் கன்னிப்பெண் தப்பினாளா..? 

பரபரப்பான பல சம்பவங்கள் நிறைந்த திகில் படக்கதை..

***ஆவி மாளிகை***

வாசித்து, விமர்சித்து, தோழர் குமாரை வாழ்த்தி இன்றைய வினாடிகளைகொண்டாடித் தீர்ப்போம் வாரீர்ர்ர்.....


https://www.mediafire.com/download/dr72cn2mk6tvx9x

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...