செவ்வாய், 8 டிசம்பர், 2020

மலர் காமிக்ஸின் *புலி வேட்டை...*_திருப்பூர் குமார்

 பாய்ந்து தாக்கும் பயங்கரம்... தப்புமா வண்டியூர் கிராமம்..? வாசியுங்கள் மலர் காமிக்ஸின் *புலி வேட்டை...*


வேட்டையாடி பழி தீர்க்க வேட்டையனை பலிகொள்ள பாயுது ஒரு புலி...வேட்டையன் விருந்தாவானா..? கிராமத்தினருக்கு மருந்தாவானா...? 

புத்தகத்தை ஸ்கேன், எடிட் செய்து நமக்கு பரிசளித்த திருப்பூர் காமிக்ஸ் பக்தர் திரு.குமார் அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்..


வாருங்கள் சேர்ந்து வாசிப்போம்..


*புலி வேட்டை*


https://www.mediafire.com/download/8vdq9qaw7j292gk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சக...