வெள்ளி, 4 டிசம்பர், 2020

இரவில் வந்த பேய்_மலர் காமிக்ஸ்_திருப்பூர் குமார்

அடர்ந்த காட்டின் வழியே ஏதாவது வாகனத்தில் தன்னந்தனியே போனதுண்டா நீங்கள்.. அவ்வப்போது முதுகுத் தண்டு சிலிர்ப்புக்குள்ளாகும்.. அடர்ந்த காட்டின் அசைவுகள் பேய், பூதங்களாய் மிரட்டும்.. சீக்கிரமே சாலை முடிவு வந்துவிடாதா என தவிப்போம்.. திடுக்கென குறுக்கே மானோ வேறேதும் மிருகமோ பாய்ந்தோடினால் இதயத்துக்கு குபுக்கென இரத்தம் பாயும்.. பேச நாவெழாது.. அடித்த பிரேக்கின் கிரீச்சில் காதுகள் வெப்பமாகும்.. என்றோ பார்த்த பூத, ப்ரேத,  பைசாசிக கதைகள் அவ்வப்போது நினைவிலாடும்..சம்பவம் ஆகாதவரை தனிப் பயணம் சரிதான். ஆனால்...
இதோ வாசியுங்கள்..மலர் காமிக்ஸின் வெளியீடான அடுத்த அபூர்வ படைப்பு இரவில் வந்த பேய் 
உங்களை அச்சுறுத்த காத்திருக்கிறது..

















நண்பர்களின் ஆதரவை கோருகிறோம்.. வாசித்து பயந்து அப்பாலிக்கா தெளிந்து..நல்லா நாலு வார்த்தை பாராட்டி புத்தகத்தை அழகா ஸ்கான் செய்து எடிட் செய்து நமக்காக பரிமாறி விருந்தளித்த தோழர் திருப்பூர் குமார் அவர்களை வாழ்த்திடுவோம்..

இந்த கதையை பிடிஎப் வடிவில் தரவிறக்க..

 

10 கருத்துகள்:

  1. இப்பல்லாம் எங்க சார் புளியமரம் இருக்குது ??
    டாஸ்மாக் கடை சரக்கு வாங்கி குடிச்சிட்டு லாரி டிரைவர் ல்லாம் புளியமரத்து மேல பார்க்கிங் பண்ணி மரமே இல்லாம பண்ணிட்டாங்க..

    பேயோட (வாழ்க்கை) வாழ பழகிட்டாங்க நம்மாளுங்க..

    அந்த கொள்ளைக்காரர்களும் இப்ப டோல்கேட் ன்னு கடை போட்டு பொழப்ப பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..

    அந்த போலிஷ்..
    வேணாம் விட்டுடுங்க ...
    😁😁😁😁

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...