ஞாயிறு, 6 டிசம்பர், 2020

பாரீஸில் நடந்த பயங்கரம்..மலர் காமிக்ஸ்_திருப்பூர் குமார்

 பாரீஸில் நடந்த பயங்கரம்..மலர் காமிக்ஸின் அடுத்த லெவல் அதிரடிக் கதை.. ஈ.எஸ்.பி. என்னும் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் குறித்து அறிந்திருக்கிறீர்களா? அது தொடர்பாக காமிக்ஸ் வாசித்து எவ்வளவு காலமாகியிருக்கும்.. கிங்காங் போன்ற மிகுந்த பலத்துடன் அட்டையில் அதகளம் செய்யும் கொரில்லாவுக்கும் இந்த ஈ.எஸ்.பி..சக்திக்கும் என்ன தொடர்பு? வொயிட் சிட்டி ஆப் டெத்.. வெள்ளை மரண மாநகரம் குறித்து அறிந்துகொள்வோமா?! 


பாரீஸில் நடந்த பயங்கரம்தான் என்ன....?!?!?


வாருங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.. அபூர்வ படைப்புகளை அள்ளித் தரும் தோழர்களை ஆதரிப்போம்... இந்த கதையை முழுமனத்துடன் வாசிக்க..விமர்சிக்க விரும்பும் தோழர்கள் கமெண்டில் பதியலாமே உங்கள் ஆர்வத்தை வார்த்தைகளால்... திருநெல்வேலி சிங்கத் தோழர் வீரபாண்டியன் அவர்களின் திருமண தினத்தினை சிறப்பிக்க வருகிறது... பாரீஸில் நடந்த பயங்கரம்.....

 


https://www.mediafire.com/file/i2k3l0fhqi0ee8v/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%2580%25E0%25AE%25B8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D_%25E0%25AE%25A8%25E0%25AE%259F%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4_%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D.pdf/file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...