இனிய வணக்கங்கள் அன்பு நண்பர்களே..
இதுவரை கிட்டாத இந்திரஜால் பற்றிய பதிவு இது. மொத்தம் 91 புத்தகங்கள் இன்னும் ஆவணமயமாக்கல் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது. தலைப்புகளை இங்கே கொடுக்கிறேன். இணைந்து தேடினால் எளிதில் சாத்தியப்படும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. விரைவில் இவை ஆவணப்படுத்தப்பட நம்மால் ஆன வகையில் உதவுவோம்.. நன்றி.
(List updated on 21.10.2023)
முதல்தொகுப்பில் வெளிவந்தஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974).
1.
|
4 |
ஏப் 1965 |
Kilukiluppai Marmam |
Phantom |
கிலுகிலுப்பை மர்மம் |
2.
|
5 |
மே 1965 |
Marmath Thalapathi |
Phantom |
மர்மத் தளபதி |
3.
|
6 |
ஜூன் 1965 |
Alexandar koppai |
Phantom |
அலக்ஸாந்தரின் வைரக்கோப்பை |
4.
|
7 |
ஜூலை 1965 |
Marmap Pirayaani |
Phantom |
மர்மப் பிரயாணி |
5.
|
8 |
ஆக 1965 |
Thanga Rajaathi |
Phantom |
தங்க ராஜாத்தி |
6.
|
9 |
செப் 1965 |
Manthiravathi Moo Kpp |
Phantom |
மந்திரவாதி மூகூ |
7.
|
10 |
அக் 1965 |
Baanku Kollai |
Phantom |
பாங்குக் கொள்ளை |
8.
|
11 |
நவம் 1965 |
Pithu Raja Peppe |
Phantom |
பித்து ராஜா பெப்பே |
9.
|
12 |
டிசம் 1965 |
Kalavu Pona Muthumaalai |
Phantom |
களவு போன முத்துமாலை |
10.
|
14 |
பிப் 1966 |
Manitha Vilangu |
Phantom |
மனித விலங்கு |
11.
|
18 |
ஜூன் 1966 |
Pesum Mirugam |
Phantom |
பேசும் மிருகம் |
12.
|
19 |
ஜூலை 1966 |
Nagebar Kottai Marmam |
Phantom |
நகேபர் கோட்டை மர்மம் |
13.
|
21 |
செப் 1966 |
Sathuppu Nagaram |
Phantom |
சதுப்பு நகரம் |
14.
|
29 |
மார் 1, 1967 |
Vamaba Aruvisavadi |
Phantom |
வம்பா அருவிச் சாவடி |
15.
|
32 |
|
Vimanthangi
KappalMaraintha Marmam |
Walt Disney |
விமானந்தாக்கிக் கப்பல் மறைந்த மர்மம் |
16.
|
34 |
|
Kaalap Pootu |
Walt Disney |
காலப் பூட்டு |
17.
|
43 |
|
Pattina Poongavil
Payankara Kollai |
Mandrake / |
பட்டிணப் பூங்காவில் பயங்கரக் கொள்ளை |
18.
|
44 |
|
Maaperum Vidukathi |
Phantom |
மாபெரும் விடுகதை |
19.
|
47 |
|
Payangrap puli |
Phantom |
பயங்கரப் புலி |
20.
|
48 |
|
Aaraavathu Manithan |
Phantom |
ஆறாவது மனிதன் |
21.
|
49 |
|
Kan Vizhitha Kaanga
Pootham |
Phantom |
கண்விழித்த கானகபூதம் |
22.
|
50 |
|
Panikadal Poojaarikal |
Phantom |
பனிக்கடல்பூசாரிகள் |
23.
|
51 |
|
Kesari |
Phantom |
கேசரி |
24.
|
52 |
|
Polip Pathumai |
Phantom |
போலிப் பதுமை |
25.
|
53 |
|
Mosakaara Maruthuvar |
Mandrake |
மோசக்கார மருத்துவர் |
26.
|
55 |
May 1 1968 |
Muthu Maaligai |
Phantom |
முத்து மாளிகை |
27.
|
56 |
May 15 1968 |
Pommai Puthir |
Mandrake |
பொம்மைப் புதிர் |
28.
|
57 |
|
Veera Vedhalan Kadar
Kadavul |
Phantom |
வீர வேதாளன்-கடற் கடவுள் |
29.
|
72 |
|
Thanga Mayiliragu Marmam |
Phantom |
தங்க மயிலறகு மர்மம் |
30.
|
74 |
|
Kadaladik Kugai Marmam |
Phantom |
கடலடிக் குகை மர்மம் |
31.
|
76 |
|
Neelakaalik Kumbal |
Phantom |
நீலக்காலிக் கும்பல் |
32.
|
79 |
|
Kambi Neettiya Kaithikal |
Phantom |
கம்பி நீட்டிய கைதிகள் |
33.
|
81 |
|
Ethir Neechal |
Phantom |
எதிர் நீச்சல் |
34.
|
85 |
10.1. 1969 |
Kavarnarin Pirasanai |
Phantom |
கவர்னரின் பிரச்சினை |
35.
|
87 |
|
Puli Magal |
Phantom |
புலி மகள் |
36.
|
88 |
|
Kelvimuraiyatta
Kedikumbal |
Phantom |
கேள்விமுறையற்ற கேடிகும்பல் |
37.
|
91 |
1. 1. 1970 |
Marmap Pai |
Phantom |
மர்மப் பை |
38.
|
94 |
15.2. 1970 |
Peik Kulam |
Phantom |
பேய்க் குளம் |
39.
|
96 |
15. 3. 1970 |
Puthir Pommai |
Phantom |
புதிர்ப் பொம்மை |
40.
|
98 |
15. 4. 1970 |
Padarnthu Varum
Payankaram |
Flash Gordon |
படர்ந்து வரும் பயங்கரம் |
41.
|
100 |
15. 5. 1970 |
Agnip Paritchai |
Phantom |
அக்னி பரிட்சை |
42.
|
103 |
1. 7. 1970 |
Vedhalak Koppai |
Phantom |
வேதாளக் கோப்பை |
43.
|
105 |
1. 8. 1970 |
Marana Poomi |
Phantom |
மரண பூமி |
44.
|
111 |
|
Maandaan Suniya Valai |
Mandrake |
மாண்டான் சூனிய வலை |
45.
|
116 |
|
Thappi Vantha
Tharuthalaikal |
Phantom |
தப்பி வந்த தறுதலைகள் |
46.
|
119 |
1. 3. 1971 |
Paripona Pathuvai |
Phantom |
பறிபோன பதுமை |
47.
|
120 |
15.3.1971 |
Koppaik Kollai |
Phantom |
கோப்பைக் கொள்ளை |
48.
|
122 |
15.4.1971 |
Kalaignar Kadathal |
Mandrake |
கலைஞர் கடத்தல் |
49.
|
124 |
15. 5. 1971 |
Kutra Paadasalai |
Phantom |
குற்றப் பாடசாலை |
50.
|
125 |
1.6.1971 |
Pon Vettai |
Phantom |
பொன் வேட்டை |
51.
|
129 |
1. 8. 1971 |
Veriyanin Vettai |
Phantom |
வெறியனின் வேட்டை |
52.
|
130 |
15. 8. 1971 |
Yaanai Mayakki |
Phantom |
யானை மயக்கி |
53.
|
131 |
1. 9. 1971 |
Pinam Puratti Munaio |
Phantom |
பிணம் புரட்டி முனை |
54.
|
132 |
|
Saathan Tharbaar |
Mandrake |
சாத்தான் தர்பார் |
55.
|
134 |
15. 10. 1971 |
Ettaam Idathil Sani |
Mandrake |
எட்டாம் இடத்தில் சனி |
56.
|
136 |
|
Naagap Putru |
Mandrake |
நாகப் புற்று |
57.
|
138 |
15. 12. 1971 |
Komanin Kottam |
Phantom |
கோமகனின் கொட்டம் |
58.
|
139 |
1. 1. 1972 |
Suniya Maruthuvan
Julangaa |
Phantom |
சூனிய மருத்துவன் ஜுலாங்கா |
59.
|
141 |
1.2.1972 |
Kallulimangan Saabam |
Phantom |
கல்லுளி மங்கன் சாபம் |
60.
|
150 |
15. 6 . 1972 |
Ettatha Kabala Kugai |
Phantom |
எட்டாத கபால குகை |
61.
|
153 |
1. 8 . 1972 |
Emakkuri 8 |
Mandrake |
எமக்குறி-8 |
62.
|
155 |
|
Valai Moodiya Malai
Naadu |
Phantom |
வலை மூடிய மலை நாடு |
63.
|
157 |
|
Enthira Poochikal |
Phantham |
எந்திரப் பூச்சிகள் |
64.
|
158 |
|
Marna Olai |
Phantom |
மரண ஓலை |
65.
|
160 |
|
Kappaleriya Kanavu |
Phantom |
கப்பலேறிய களவு |
66.
|
161 |
1. 12. 1972 |
Naamam Potta Kazhukal |
Phantom |
நாமம் போட்ட கழுகுகள் |
67.
|
169 |
1. 4. 1973 |
Nayagiyin Tobaa |
Phantom |
நாயகியின் டோபா |
68.
|
177 |
1. 8. 1973 |
Kolaikara Veriyaattam |
Mandrake |
கொலைகார வெறியாட்டம் |
69.
|
178 |
15. 8. 1973 |
Thanga Rishapam |
Phantom |
தங்க ரிஷபம் |
70.
|
184 |
15. 11. 1973 |
Kanjap Paarai Vivakaaram |
Phantom |
கஞ்சாப் பாறை விவகாரம் |
71.
|
185 |
1. 12. 1973 |
Asta Thustan |
Mandrake |
அஷ்ட துஷ்டன் |
72.
|
187 |
1.1.1974 |
Ezhuthi Vaitha Yama
Kundu |
War |
எழுதி வைத்த யம குண்டு |
73.
|
190 |
15. 2. 1974 |
Andaveli Asura Eliyaar |
Phantom |
அண்டவெளி அசுர எலியார் |
74.
|
191 |
1. 3. 1974 |
Marana Sathuppu |
Phantom |
மரணச் சதுப்பு |
75.
|
194 |
15. 4. 1974 |
Kediyin Magan |
Phantom |
கேடியின் மகன் |
76.
|
196 |
15. 5. 1974 |
Malayavil Marmap Por |
War |
மலேயாவில் மர்மப் போர் |
77.
|
201 |
1. 8. 1974 |
Voo Rathakatteri |
Phantom |
ஊ... ரத்தக் காட்டேரி |
முன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)
78.
|
22 |
52 |
29-12-85 |
Neradi Modhal Part 1 |
Phantom |
நேரடிமோதல் I |
79.
|
23 |
1 |
05-01-86 |
Neradi Modhal Part 2 |
Phantom |
நேரடிமோதல் II |
80.
|
24 |
4 |
25-01-87 |
Kolli Paambu |
Phil Corrigan |
கொல்லிப்பாம்பு |
81.
|
24 |
5 |
01-02-87 |
Pazhi Theertha Vizhi |
Bahadur |
பழிதீர்த்தவிழி |
82.
|
24 |
14 |
05-04-87 |
Vaarisu |
Phantom |
வாரிசு |
83.
|
24 |
15 |
12-04-87 |
Ethan Ettan |
Mandrake |
எத்தன்எட்டன் |
84.
|
24 |
20 |
17-05-87 |
Marap Pithar |
Phantom |
மரப்பித்தர் |
85.
|
24 |
26 |
28-06-87 |
Mohin Aattam Part 2 |
Phantom |
மோகினிஆட்டம் II |
86.
|
24 |
37 |
13-09-87 |
Raatsha Ratchagar |
Bahadur |
ராட்சஸரட்சகர் |
87.
|
24 |
42 |
18-10-87 |
Vambu Kumbal |
Mandrake |
வம்புக்கும்பல் |
88.
|
25 |
1 |
03-01-88 |
Paarai Pavai Part 1 |
Phantom |
பாறைப்பாவை I |
89.
|
25 |
2 |
10-01-88 |
Paarai Pavai Part 2 |
Phantom |
பாறைப்பாவை 2 |
90.
|
25 |
3 |
17-01-88 |
Maram Muzhunki Paapathagar |
Bahadur |
மரம்முழுங்கிமாபாதகர் |
91.
|
25 |
12 |
20-03-88 |
Vinaiyaana Vilaiyaattu |
Phantom |
வினையானவிளையாட்டு |
என்றும் உங்கள் நண்பன் ஜானி
விமானம் தாங்கிக் கப்பல் மறைந்த மர்மம் என்கிற மிஸ்ஸிங் புத்தகத்தில் இருந்து ஒரு பேனல் தமிழில் உங்களுக்காக..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக