வெள்ளி, 20 அக்டோபர், 2023

சிஸ்கோ ஸ்பெஷல் -03_வகம் காமிக்ஸ்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

வகம் காமிக்ஸ் புதுச்சேரியில் இருந்து நமது நீண்டகால காமிக்ஸ் வாசகர் நண்பர் திரு. கலீல் அவர்களால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

இதுவரை வந்திருக்கும் வகம் காமிக்ஸ் விவரங்கள்:


 

வகம் காமிக்ஸின் ஒன்பதாவது வெளியீடான சிஸ்கோ கிட் ஸ்பெஷல் -மூன்று இம்மாதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் அட்டைப்படம் இதோ: 


ரூபாய் 250/- விலையில் 138 பக்கங்களில் பெரிய சைஸில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒன்பதாவது படைப்பிலும் இரசிகர்களை சிஸ்கோ ஈர்த்திருப்பது வெளிப்படை.. 

இந்த சிஸ்கோ கிட் மூன்று ஸ்பெஷலில் இடம்பெற்றுள்ள கதைகள் 

1. கால்நடை திருடர்கள் _p. புகழேந்தி 

2. பழிக்குப் பழி_p. கார்த்திகேயன் 

3. இரத்த வெறியர்கள்_a. தங்கவேல் 

மூன்று கதைகளும் அதன் மொழி பெயர்ப்பாளர்கள் விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...