சனி, 25 அக்டோபர், 2025

ஒரு காமிக்ஸ் லிஸ்ட்

வணக்கங்கள் அன்புள்ளங்களே.. 

தமிழ் பேசி வந்த சித்திரக் கதைகளின் பட்டியல் இது.. இதனை அப் டே ட் செய்ய தாங்களும் உதவலாம்.. 











 1. இந்திரஜால்

2. முத்து

3. லயன்

4. ராணி

5. பைகோ கிளாசிக்ஸ்

6. பொன்னி

7.கலைப்பொன்னி

8. சசி 

9. சக்தி

10. மலர்

11. காக்ஸ்டன்

12. பால்கன்

13. ஸ்டார்

14. வாரமுரசு

15. தினபூமி

16. ஜேம்ஸ்பாண்ட்

17. மேகலா

18. அசோக்

19. மேத்தா

20.டால்பின்

21.கண்மணி

22.வித்யார்த்திமித்ரம்

23.டார்ஜன்

24.மாலைமதி

25.பார்வதி.

26.சித்தன்

27.ப்ரியா

28.ராஜா

29.ரேகா

30.கஸ்தூரி 

31.பூவிழி 

32.FOC ( டிஸ்கோ காமிக்ஸ்)

33.கோல்டன்

34.பூவிழி

35.ஜீ பூம் பா

36.அன்னை 

37.சுவீட் பேபி

38.கிங்ஸ் 

39.ஐஸ்போர்க்

40.மாஸ்டர்

41.மதி

42.எழில்

43.ரத்னா

44.மீனா

45.ஜெயம்

46.ரதி

47.அமர்சித்ரகதை

48.உதயம்

49.அமித்

50.ஓம்கார்

51.ஸ்ரீ செண்பகா

52.STR சசித்ர கதை

53.மாயாவி 

54.ரோகிணி

55.கலா

56.லதாமினி

57.வள்ளுவன் வாக்கு

58.மாயா காமிக்ஸ்

59.பிரைட்மூன் காமிக்ஸ்

60.ஸ்வீட் காமிக்ஸ்

61.ரங்லீ காமிக்ஸ்

62.பிரின்ஸ் காமிக்ஸ்

63.தங்கப்பதுமை சித்திரக்கதை

64.ஜாய் காமிக்ஸ்   

65.ரெட்ரோ (Retro Comics)

66.முல்லை காமிக்ஸ்

67.முத்துமணி காமிக்ஸ்

68.சிவகாசி காமிக்ஸ்

69.சூப்பர் காமிக்ஸ்

70.கவிதா காமிக்ஸ்

71.BSI காமிக்ஸ்

72.கன்னி காமிக்ஸ்

73.பாரதி காமிக்ஸ்

74.உமா காமிக்ஸ்

75.செல்வமணி காமிக்ஸ்

76.வகம் காமிக்ஸ்

77.அன்னை காமிக்ஸ்,

78.லோன் உல்ப் காமிக்ஸ் 

79.ஜி காமிக்ஸ் 


விடுபட்டு உள்ள காமிக்ஸ் பட்டியலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் நட்பூஸ்..

+பண்ணிக்கோங்க 🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு காமிக்ஸ் லிஸ்ட்

வணக்கங்கள் அன்புள்ளங்களே..  தமிழ் பேசி வந்த சித்திரக் கதைகளின் பட்டியல் இது.. இதனை அப் டே ட் செய்ய தாங்களும் உதவலாம்..   1. இந்திரஜால் 2. மு...