திங்கள், 16 அக்டோபர், 2017

ஹம்பர்_நம்பிக்கையின் நிழல்.._ரத்னா...!

அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே... 
ஒரு அணு உலைப் பேரழிவிற்குப் பின்னர் இந்த உலகம் எப்படி இருக்கும்? எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும், தன் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்வேகமும் மனித இனத்தை எந்த எல்லை வரைக்கும் கொண்டு செல்லும் இது போன்ற சிந்தனைகளை உள்ளடக்கிய இந்த நம்பிக்கையின் நிழல் என்கிற சித்திரக்கதை நண்பர் ரத்னாவின் மொழிபெயர்ப்பிலும் அவருடைய எடிட்டிங்கிலும் தமிழ் பேசுகிறது. கவனம் இது வயதுவந்தோருக்கான சித்திரக் கதையாக பாவித்துப் படிக்கவும்.. 
நிகழும் சம்பவங்கள் அப்படிப்பட்ட கடுமையைத் தரும்... 
உங்களுக்கு எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்களை இன்னும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறோம். 














































இந்த நூலின் பிடிஎப் தரவிறக்க: 

இந்த நூலின் சி பி ஆர் தரவிறக்க: 
என்றும் அதே அன்புடன்...உங்கள் இனிய நண்பன் ஜானி..

5 கருத்துகள்:

  1. தீபாவளி வாழ்த்துக்களுடன் நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. செம. தூள். மிக்க நன்றி ஜி. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!!!
    ����������������

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் நண்பர்களே...

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...