வியாழன், 16 ஜனவரி, 2020

பயங்கர சோதனை_பொங்கல் 2020 special_அதிரடி லிமிடெட்_ஜானி&சொக்கலிங்கம் பன்னீர்செல்வம்

விஞ்ஞான ஆராய்ச்சியும் அதன் பின் உள்ள உழைப்பும் அவற்றை வெற்றிகரமாக சாதித்து முடித்தவர்கள் பற்றியும் நாம் அறிவோம். ஏடாகூடமான ஆராய்ச்சிகளும் உலகின் எல்லா மூலைகளிலும் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டுதானிருக்கின்றன. மிக அரிதான சாதனைகளை ஈட்டும் விஞ்ஞானிகள் அவை உலகுக்கு நன்மை விளைவிக்காது என்று தெரியவரும் பட்சத்தில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு வேறு திசையில் தங்கள் ஆராய்ச்சிகளை தொடர்வது தொடரவே செய்கிறது. இதோ நம் ஆராய்ச்சியாளர் ஒரு விபரீத ஆராய்ச்சியில் இறங்கி தோல்வி அடைய நேர்கிறது.... அவர் வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி காண்கிறார். அதனால் விளைந்தது என்ன? வாசியுங்கள் பயங்கர சோதனை... 




ஹீ..ஹீ..ஹீ..அவர் செய்த ஆராய்ச்சி வெற்றி பெற்றது உண்மைதான்.அதனைக் கொண்டாட அவர் அங்கே இல்லை. வேறு பரிமாணத்துக்கு கடத்திக் கொண்டு போய் அவரை வைத்து டெஸ்ட் எடுக்கப்போகிறார்கள்.. பாவம்..
கதையை இரசியுங்க.. விமர்சியுங்க... உங்க தரப்பு கருத்துகளை எடுத்து வையுங்க... நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சம் மிகவும் பெரியது.. நமது கொண்டாட்டமாக இந்த சித்திரக்கதைகள் அமைந்தால் நன்றே.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி அண்ட் சொக்கலிங்கம் பன்னீர்செல்வம்... again ஹேப்பி பொங்கல் கைஸ்...  

தரவிறக்க சுட்டி..
பயங்கர சோதனை

9 கருத்துகள்:

  1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.
    லிங்க் ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  2. தன்வினை தன்னையும் சேர்த்து சுடும். அருமை

    பதிலளிநீக்கு
  3. தன்வினை தன்னையும் சேர்த்து
    சுடும். அருமை

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...