Being psycho...ஷ்ஷ்ப்ப்பா...முடியலை...கொலையைக் காட்டுறேன்னு மனிதகசாப்புக் கடையைகாட்டுறாங்க.. ஒரு பெண் தப்பிச்சுட்டா கொலை அரிப்பை தீர்த்துக்க அந்த ஏரியால சுத்திட்டிருக்கிற விலைமாதரில் ஒருத்தரை போட்டுத் தள்ளிடுவான்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு ட்விட்டர் அலர்ட்டால உஷாராகி தப்பிச்சுடறா.. அடுத்த ஒரு சில நாட்கள்லயே அதே பொண்ணை ஸ்க்ரூ ட்ரைவரால குத்துறாரு நம்ம வில்லசைக்கோ.. மயக்க ஸ்ப்ரே அடிக்கிறாரு...சாக்லேட் கொடுக்கிறாரு...கத்தியால குத்துறாரு... போலீஸில் மாடஸ் அப்பரண்டி M.O.(modus operendi) அப்படி ஒண்ணு இருக்கு.. அதாவது குற்ற செயலில் ஈடுபடுறவனுக்கு தனி ஸ்டைல் இருக்கும்.. இங்கே என்னடான்னா எல்லா விதமாவும் வெச்சி செஞ்சிருக்கார் சைக்கோ... படம் பார்த்து டயர்ட்டாகிட்டேன்.. ஒருமுறை பார்த்துட்டு மாசக்கணக்கில மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டிய தரமான சைக்கோ படம்.. உதயநிதிக்கும் ஒரு டிபரண்ட் கேரடக்கர்... போதுமே..
வியாழன், 30 ஜனவரி, 2020
சைக்கோ...ஐஸ்ட் எ லுக்..

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரங் லீ காமிக்ஸ் லேட்டஸ்ட் செய்தி
ரங் லீ லேட்டஸ்ட் செய்தி ஜூலை மாத இதழ், நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனிய காலத்தே வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏எடிட்டர் திரு ...

-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக