புதன், 8 ஜனவரி, 2020

பில்லி சூனியம்_கோவை பிரதர்ஸ்..

பூனை தெய்வ வழிபாட்டை நடத்தும் பெண் பூசாரி அடுத்த வாரிசாக நவீனயுக சிறுமியை தேர்ந்தெடுக்கிறாள். அவளை அழைத்துவர அனுப்பும் சிஷ்யப்பெண் மூலமாக விரட்டுகிறது விதி..ஓடுகிறாள்...ஓடுகிறாள்..வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுகிறாள்.. பூனையாக உருமாறும் சிஷ்யையும் விடாது விரட்ட அங்கே நடக்கிறது ஒரு சடுகுடு சடுகுடு சடுகுடு.. 1970களில் வந்த தொடர்கதையின் தொகுப்பாக உணரமுடியவில்லை..
பரபரபரப்பான அடுத்தடுத்த வினாடிகள் நம்மை மிரட்டி விடுகின்றன மிரட்டி.. கோவை அன்பர்கள் குழு நமக்கு முதல் ரிலீஸிலேயே பிரம்மாண்டமான எகிப்து பிரமிடை வைத்து பூனை வித்தை காண்பித்து விடுகிறார்கள்... பில்லி என்பது இந்தியில் பூனைக்கான வார்த்தைப் பிரயோகம்... பில்லி சூனியம் நிச்சயம் வாசிப்பவர்களை வசியம் செய்து விடும் பதிவு.. ஹேப்பி 2020 தோழர்களே...



















































தமிழில் தரவிறக்கி வாசித்து அவர்களை பாராட்டி மகிழ சுட்டி இதோ..
இது ரிப்பீட்டு பதிவே.. அவசியமுள்ளோர் தரவிறக்கிடுக..
என்றென்றும் அன்புடன் உங்கள் ஜானி வித் கோவை பிரபு & பிரசன்னா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...