சனி, 9 ஜனவரி, 2021

என் பிரபஞ்சத்தின் சூரியனே..._ஜானி சின்னப்பன்

 



என் பிரபஞ்சத்தின்  சூரியனே...

உன்னை வெறுங்கை கொண்டு கைப்பற்ற எண்ணும் 

சின்னஞ்சிறு பித்தன் நான்.. 

மௌனத்தால் எரிக்கிறாய்.. புகையும் சாம்பலாகி கரைந்து போவதில் பேரின்பம் காண்கிறேன் நானடி...

நீயன்றி வாழ்ந்திடும் முழு வாழ்வும் வீணடி...

_ஜானிசின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரங் லீ காமிக்ஸ் லேட்டஸ்ட் செய்தி

 ரங் லீ லேட்டஸ்ட் செய்தி ஜூலை மாத இதழ், நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனிய காலத்தே வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏எடிட்டர் திரு ...