இனிய பொங்கல் 2021 வாழ்த்துக்கள் நண்பர்களே..
அதுவொரு இயற்கையின் தாய்மடி...
அழகான சூழல்.. மனிதன் தன் ஆக்கிரமிப்புப் புத்தியாலும், அடிமைப்படுத்திடும் மனப்பான்மையினாலும் எத்தனை எத்தனை துன்ப துயரங்களையும் கொண்டு வருகிறான் என்பதையும், வியாதிகளின் மத்தியிலும் சேவையாற்றிடும் அபூர்வ பிறவிகளுக்கு அந்த மானுட இனத்துக்குள் உண்டென்பதும் நட்பு பூக்கும் அதிசய பிறவிகள் நிறைந்த இரத்தமும் சதையுமான பிறவிகளும் இங்கே பூத்து நிற்கும் அதிசயங்களும் நிறைந்ததொரு கதைத் தொடர் இந்த ஹெல் டொராடோ... மிக மிக மிக நீண்ட காலமாக குளிர் கால உறைநிலை உறக்கம் கலைத்து துயில் எழுகிறது இந்தக்கதை... ஸ்பானிஷ் தேச இராணுவ வீரர்கள் அமேசான் மண்ணில் கால்பதிக்கையில் இருந்த நிலவரங்களை கதைத்தொடர் அடுக்கி செல்லும்... நரகத்தின் எல்லைக்கு உங்களை வரவேற்கிறேன்...
For cbr:
Naragaththil Ellaiyil_Pongal_2021
For PDF:
https://www.mediafire.com/file/npvki2ts8g64uog/Naragaththin_Ellaiyil_POngal_2021.pdf/file


அருமை, அருமை,
பதிலளிநீக்குஅட்டகாசமான பொங்கல் பரிசு.
நன்றிங்க.
பொங்கல் வாழ்த்துக்கள் தோழரே..
நீக்குARUMAI NANBAA....
பதிலளிநீக்குநன்றி.. ஹேப்பி பொங்கல் நண்பா..
நீக்குஅருமை.... கோலாகலமான பொங்கல் ஆக்கியதற்கு நன்றி!
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பரே..
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி அபி.
நீக்கு