வெள்ளி, 24 டிசம்பர், 2021

027_எஸ்தர்_விவிலிய சித்திரக்கதை வரிசை_கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்-2021

அன்புக்குரிய உங்களுக்கு.. ஆண்டவராகிய ஏக இறைவன் மானிட இனத்தின் மீது கொண்ட அளவற்ற அன்பினாலும் இரக்கத்தாலும் தன் ஒரே பேறான மகனை மண்ணுலகம் ஜீவித்திருக்கும் பொருட்டாக பூமிக்கு அனுப்பித் தந்த நன்னாளையே கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாக பூமி மாந்தர் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த தினத்தில் நாம் வாசிக்கவிருக்கும் விவிலிய சித்திரக்கதை எஸ்தர். தான் சார்ந்த இன மக்களை காக்கும் பொறுப்பானது தன் மீது சுமத்தப்பட்டபோது அவள் என்ன செய்தாள்? தனக்கான பணியினை எவ்வாறு இறைவனை முன்னிறுத்தி சாதித்தாள் என்பதனை இந்த விவிலியக்கதை  சித்திரங்கள் வழியாக உங்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறது.. வாருங்கள் வாசிப்போம். இறைவனது அன்பினை நாடுவோம். ஹேப்பி கிறிஸ்மஸ் அண்ட் ஹேப்பி நியூ இயர்..     



இந்த கதையை முழுமையாக வாசித்திட ஏதுவாக பிடிஎப் வடிவில்:

தரவிறக்கம் செய்து மகிழுங்கள்.. என்றும் அதே அன்புடன்.. ஜானி.



 

1 கருத்து:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...