வெள்ளி, 31 டிசம்பர், 2021

028-வீரமங்கை யூதித்-விவிலிய சித்திரக்கதைகள் வரிசை_ஜானி சின்னப்பன்

 இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே.. விவிலியம் பெண்களின் சரித்திரத்தையும் அவர்களின் வீரத்தையும் பதிவு செய்து வந்திருக்கிறது. சென்ற விவிலியக்கதையில் எஸ்தர் வாழ்க்கை வரலாற்றை இரசித்தோம். இதோ நம் முன்னே இஸ்ரேலிய மண்ணில் என்றோ நிகழ்ந்த ஒரு சம்பவம் யூதித்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் சிறப்பாக விவிலிய பார்வையில் விரிகிறது. அசீரிய மன்னன் நேபுகாத்நேச்சாரின் வளர்ச்சியும் அந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த போர்களும், அதன் விளைவாக பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதனை விவரித்து பின்னர் அதில் நிகழும் சம்பவமே இந்த யூதித். வாசித்து மகிழ வாருங்கள் அசீரியா செல்வோம்.. 














தரவிறக்க சுட்டி
வீரமங்கை யூதித்
என்றென்றும் அதேஅன்புடன்..

உங்கள் நண்பன் ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...