புதன், 1 டிசம்பர், 2021

ரங் லீயின் டிசம்பர் வெளியீடுகள்

 கடும் மழை, பெரும் வெள்ளம், தொடர் மின்வெட்டு, போக்குவரத்து முடக்கம் அத்தனையும் தாண்டி இத்தனை நேர்த்தியாகவும் டைமிங்கிலும் ஒரு காமிக்ஸல்ல இரட்டை காமிக்ஸ்களை   கொண்டு வந்திருக்கும் ரங்லீ பதிப்பகத்தை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.. அசுர சிகிச்சை மற்றும் மரணப் பார்வை இரண்டு இதழ்களையும் தரமாக இரசித்து மகிழ தொடர்பு கொள்ளுங்கள் ரங்லீ காமிக்ஸை..






தொடர்புக்கு..

+91 90430 45312

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...