வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இது மூன்றாம் தினம் கிராபிக் நாவல்.. ஆளரவமற்ற இடங்கள் அதிலே தொடரும் மர்மங்கள் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள் என்ற ரீதியில் இதுவும் ஒரு தனிஇடத்தைப் பெறும் ஒன் ஷாட் கதை.
புத்தகக் கண்காட்சியில் விலை ரூ.90/-ல் வெளியிடப்பட்டுள்ள (10% தள்ளுபடியுடன் 80/- ரூபாய் மட்டுமே/-) லயன் கிராபிக்ஸ் நவல் வரிசையின் 28ஆவது வெளியீடு இந்த மூன்றாம் தினம்..
ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்
கேள்வி: படிச்சுட்டு இதயத்தை இழந்தவங்க எப்படி மறுபடியும் உயிரோட வந்தாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்?
பதில்: Chaos மகன் Erebos மனதை குளிர்வித்தால் இறவா நிலை அடையலாம் அல்லது இறப்பை வெல்லலாம் என்பது போன்ற Egyptian mythology ஒட்டி இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது._திரு.சுரேஸ் தனபால்
ஆக எகிப்திய புராணத்தைப் போன்றதொரு கதைதான் இந்த திகில் திரில் நிறைந்த கதை.. ஓவியங்கள் உங்களை ஒன்றுக்கு இரண்டு முறை அலசிப் பார்க்க வைக்கும்.. வித்தியாசமான பயணம் இந்தக் கதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக