ராணி! மகா ராணி! மங்கம்மா ராணி வருகிறார்! பராக்! பராக்! பராக்!

 வணக்கம் தொழமை நிறை உள்ளங்களே! வரலாறு என்றுமே மறக்கப்படுவதில்லை! ராணி மங்கம்மாள் அதோ போகிறார். எத்தனை எத்தனை துயரங்கள்? தனது இரக்க குணத்தாலும் ஈகைப் பண்பினாலும் மிக உயர்ந்து நிற்கிறார். அவரது வரலாறு இதோ....உங்கள் மழலைகளுக்கு மறவாமல் வாசித்துக் காட்டினால் மகிழ்வேன்.

சிங்கப்பூர் தமிழ் மாந்தரின் வரலாற்றுப் பதிவாக இந்த சித்திரக்கதை அமைந்துள்ளது அல்லவா? 
எனது மகனின் புகைப்படம் இங்கே....எங்கே அவன் தேடுங்கள் பார்ப்போம்.... 

குறிப்பு:
இந்த நூலை பிடிஎப் வடிவாக மாற்றும் நண்பர்கள் அப்படியே இங்கும் லிங்க் கொடுங்களேன்?!?!?
உங்கள் முக நூல் பக்கங்களிலும் பகிர்ந்து மகிழுங்களேன்? அதற்காகத்தானே இந்த முயற்சி எல்லாம்?
யோசியுங்கள்....யோசிக்கிறேன்....யோசிப்போம்!
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....

Comments

தரம் நன்றாக இருக்கிறது. வெளிநாட்டிலிருந்தெல்லாம் படக்கதைகளை எங்களுக்காக இறக்குமதி செய்து கொண்டு வரும் நண்பர் ஜானிக்கு நன்றி!
John Simon C said…
மிக்க மகிழ்ச்சி சார்! தங்களது+வாசக நண்பர்களது அன்பே என்னை இயக்குகிறது!
உங்கள் விருப்பப்படி இதோ ராணி மங்கம்மாளை நான் பிடிஎப் ஆக மாற்றியதன் லிங்க். சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பா.

http://www.mediafire.com/download/1lg478yvqrlks2n/Rani_mangamma.PDF
John Simon C said…
மிக்க நன்றி தலைவா!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!