எகிப்து மண்ணில் யோசேப்பு_விவிலிய சித்திரக் கதைகள்_jw.org Comics series_translated for tamil people

வணக்கங்கள் அன்பு மிக்கோரே!
யேகோவா சாட்சிய சபையினரின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த அட்டகாசமான சித்திரங்கள் தமிழ் பேசினால் நன்றாக இருக்குமே என்கிற பேரவாவில் மொழிபெயர்த்திருக்கிறேன். யாக்கோபின் புத்திரர் என்கிற சித்திரக் கதையின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தக் கதையும் தங்களைக் கவரும் என்பதில் எனக்கு ஐயமில்லை! 
வாசித்து மகிழுங்கள்! 
இதன் பின்னர் யோசேப்பு பாரோ மன்னனின் அன்பை சம்பாதித்து மன்னனுக்கு அடுத்த இடத்தில் எங்கோ எகிப்து நாட்டில் அமர வைக்கப்பட்டு தனது சகோதர-பெற்றோர் மதிப்பு செலுத்தும்படியான பெரும் புகழ் அடைந்ததை இந்த வலைப்பூவின் சில பதிவுகளுக்கு முன் சென்றால் கண்டடையலாம். அதன் பின்னர் மோசேயின் வரலாறு துவங்குகிறது. அரசனை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திட இறைவன் வகை செய்திட அங்கிருந்து ஒரு மாபெரும் சமுதாயம் கானான் தேசத்துக்கு வந்தடைகிறது. யோசுவா தலைமையேற்க புறப்படும் இஸ்ரேல் படையினரின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இனி வரும் பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் நாடுவோர் jw.org வலைத்தளம் சென்று வாசியுங்கள்! தமிழில் நேரமிருக்கையில் பதிகிறேன்! நன்றிகள் பல!
என்றும் அதே அன்புடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

Comments

krish said…
sir, very nice work. translating the beautiful comics I love.

do ypu have pdf's of them?
best,
krishnaswamy
John Simon C said…
வணக்கம் சார்! cbr செய்து வைத்து இருக்கிறேன்! தங்களுக்கு நேரிலேயே கொடுத்து விடுகிறேன் சார்! இன்னும் இந்த வரிசையில் இரண்டு புத்தகங்கள் உள்ளன! சார்! தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!