வெள்ளி, 24 டிசம்பர், 2021

அமெரிக்காவில் அது நிகழ்ந்த ஆண்டு.. அறிமுகம்


வணக்கம் நட்பூக்களே! அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அமெரிக்க மண்ணில் நிகழ்ந்த சில சம்பவங்களை சித்திரக்கதை வடிவில் இணையத்தில் காண நேர்ந்தது. அது தமிழில் வந்தால் எப்படி இருக்கும்? 
இப்படித்தான் இருக்கும்.  
சின்னதாக ஒரு முயற்சி.. 
பல்வேறு சித்திரக்கதைகளைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வாசிக்க செய்ய முயற்சிக்கிறேன். பிடித்திருந்தால் பொறுமையாகக் காத்திருக்கவும்.. யார் கண்டது. இந்த சித்திரக்கதை முழுவதுமே கூட வெளியாகலாம். ஹீ.. ஹீ.. ஹீ..   
என்றென்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன் 

கூடுதல் விவரங்கள் அறிந்திட நேரமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு:
https://en.m.wikipedia.org/wiki/JCPenney
 

3 கருத்துகள்:

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...