வெள்ளி, 11 ஜனவரி, 2013

விழியோடு, விளையாடு!

இனிய அன்பர்களே! நண்பர்களே! பெரிய தலைகள் எல்லாரும் புத்தக கண்காட்சியில் ஆஜர்! வந்த, வந்து கொண்டிருக்கிற வரப்போகும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் மற்றும் வரவேற்புகள் மற்றும் வந்தனங்கள்! வராவிடினும் வலை பேசும் நண்பர்களுக்கும் வந்தனங்கள்!  முத்து தனது முத்தான அடுத்த ஆட்டத்தை அழகான துவக்கம் கொடுத்து துவங்கி வைத்து விட்டது என்று மட்டும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்! 
சுகமான நிகழ்வுகள் என் மொக்கை தொலை பேசியால் இன்னும் மொக்கை ஆகி விட்டதால் போடோவின் தரத்திற்கு மன்னிப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்! ஹி ஹி ஹி நிறைய நண்பர்களை சந்திக்க ஒரு சூப்பர் வாய்ப்பு! நன்றி அனைத்து நண்பர்களுக்கும்! காலைல ஒரு முறை போனேன்! பின்னர் மாலை போய் கலந்துகிட்டேன்! எனவே போட்டோக்களும் அப்படி இப்படி இருக்கும் பார்த்து கலக்குங்கள்! 




























பெர்ரி தி ப்ளூ !

ரூட்டு தலைங்க!  


ராஜ குமாரன் மற்றும் தலைங்கள் 



காமிக்ஸ் பூக்கள் கலக்கல் மன்னன்! அண்ணன் ராதா அவர்களுடன் 

AYYAMBALAYATHTHAAR ! & RATHAA JI

R.T.MURUGAN JI

ஸ்ரீ THE GREAT MAN



ரபீக் ஜி & ரமேஷ் ஜி 






புத்தக வெளியீடு மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு கைமாற்றி விட்டு விட்டது நண்பர்களே! சாகச பயணம் தலைமுறையாய் தொடரும்!



காவல் துறை கனவான் வசந்த் அவர்கள்!


குட்டி சிங்கம் விக்ரம் ஜி! நாளை இது பாயும்!  SURE SHOT HERO!

மூன்று தலைமுறையிலும் கையொப்பம் வாங்கிய நண்பர்  திருப்பூர் ப்ளூ பெர்ரி  அவர்களது பொக்கிஷம்!



அய்யா பேட்டி அளிக்கிறார்!



அதோ அவர பார்த்துக்குங்க !அவர்தான் லக்கி லிமத் ஜி! 



NANBAR GOKULA KRISHNAA FROM PONDY


அவ்ளோதான் நம்ம சௌந்தர் கிட்ட இருந்து சுட முடியும்! மீதி கீழே உள்ள லிங்குகளை அணுகவும்! 
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/01/0085-muthu-comics-never-before-special_11.html
http://modestynwillie.blogspot.in/2013/01/falcon-never-before-special.html
http://www.kittz.info/2013/01/tex-willer-action-adventure-part-2.html
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
நிறைவோடு நம்ம ஆசிரியர்! 
பாய் பாய் நண்பாஸ்!



அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டு அப்பாச்சி வண்டி மாடல் பழசு எப்படி புதுசாச்சோ அப்படியே நம்ம காமிக்ஸ் புத்தம் புது பாதையில் பலப்பல வருடங்களை சிறப்பாக கடக்க வாழ்த்தி பொங்கலை நல்லா கரும்பு கடித்து காமிக்ஸ் படித்து கொண்டாடுங்கள் என வாழ்த்தி,
வரேன் சாமியோவ்!!!!! உதைக்க தேடுறாங்க!!!

14 கருத்துகள்:

  1. கூட்டம் அலைமோதியிருக்கிறது போல?! சௌந்தரபாண்டியன் சார் கண்களில்தான் எத்தனை மகிழ்ச்சி!!!

    மொக்கை போனிலேயே மொத்த போட்டோக்களையும் பிடித்த ஜானி என்று உங்கள் பெயர் கல்வெட்டுகளில் பொறிக்கப்படும்! சீக்கிரம் ஒரு iPhone வாங்குங்கள்! குறைந்தபட்சம் ஒரு Galaxy!!! :)

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பா வாங்கியே ஆகணும் நண்பா! அருமையான தருணங்களை இப்படி சொதப்பல்ஸ் பண்ணிட்டேன்! ஹி ஹி ஹி! ஆனாலும் தப்பு தப்புதான்!

    பதிலளிநீக்கு
  3. விடுங்க விடுங்க, போட்டோ முக்கியமில்ல - உங்க ஆர்வம்தான் முக்கியம்! :)

    பதிலளிநீக்கு
  4. நண்பரே உங்களையும் உங்கள் சுட்டியையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு எளிமையான அழகான தருணத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பாய் ஒரு பொன் மாலை பொழுது...

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்காக சில வீடியோக்கள் :-


    நண்பர்களின் கலாட்டா ...

    http://www.youtube.com/watch?v=xQ6ijDffL4U


    புத்தக வெளியீடு வீடியோ (லக்கி லுக் புத்தகம் கேட்பது ஜூனியர் ஜான் சைமன்)

    http://www.youtube.com/watch?v=uWTNSfPbEdk


    புத்தக விற்பனை – மூத்த ஆசிரியர் அவர்களது கைகளினால்

    http://www.youtube.com/watch?v=aGxLITO0IpA


    நமது ஆசிரியருடன் சிறு உரையாடல்

    http://www.youtube.com/watch?v=chb0Sja6yGw

    பதிலளிநீக்கு
  6. Hello sir how r u.nice post .y'day not only release o
    Me also .i do some commands sir .con your good work sir

    பதிலளிநீக்கு
  7. செம பதிவு ஜி.
    நண்பர்கள் அனைவரின் முகங்களையும் காட்டியதற்கு நன்றி.
    இப்படியொரு சந்தர்பத்தை நான் மிகவும் மிஸ் செய்துவிட்டேன்.

    ஆனால் நண்பர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் சற்றே திருப்தி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மில்லி மீட்டர் மில்லி மீட்டரா கலக்கிட்டீங்க ......

    பதிலளிநீக்கு
  9. நல்வரவு நண்பர்களே! சேலம் விஜய் ராகவ் அவர்களது சிறப்பு பங்கேற்புக்கு மிக்க நன்றி! அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் ஜிக்களே!

    பதிலளிநீக்கு
  10. கலக்கல் நண்பரே
    லக்கி லூக் குடுங்க என்று பயமின்றி உங்கள் கேட்கும் அருமை மகன் அக்குறையை தீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை :))
    .

    பதிலளிநீக்கு
  11. என்னப்பா சொல்லவே இல்ல... இப்படி நீ எழுதுவதை... நம்ம இளமைக்கால ஞாபகம் அப்படியே கொட்டி இருக்கு....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...