மாபெரும் மீட்பர்_BSI Comics

வணக்கங்கள் நண்பர்களே!
இனியதொரு ஞாயிறு பொழுதில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!
இம்முறை  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் மீட்பர் இயேசு என்கிற சித்திரக் கதையினை பகிர்ந்துள்ளேன்!
அனைவர்க்கும் இறைவனின் இனிய ஆசீர்கள் உண்டாவதாக!
மகிழ்ச்சிதானே? நண்பர் ரஞ்சித் அவர்கள் pdf லிங்க் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்!
முதுபெரும் காமிக்ஸ் முத்து காமிக்ஸின் நிறுவனர் திரு சௌந்தரராஜன் அய்யா அவர்கள் இந்த எழுபது வயதிலும் தனது காமிக்ஸ் மீதான பிரியத்தின் காரணமாக மொழிபெயர்ப்பு அவதாரம் எடுத்து விஸ்வரூபம் காட்டியிருக்கும் நள்ளிரவு நங்கை விரைவில் நம்ம லயனில் வெளிவருகிறது. மிஸ் பண்ணிடாதீங்க!

 
என்றும் அதே அன்புடன்
உங்கள் இனிய நண்பன் ஜானி!

Comments

அருமை.கலக்குங்க.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!