செவ்வாய், 31 டிசம்பர், 2019

2020 ஹேப்பி நியூ இயர் வெளியீடுகள்

இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே..
பின்னிப் பெடலெடுத்து விட்டார்கள் இரசிக கில்லாடிகள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே.. 
வெளியீடு எண் 1
ஆண்டின் இறுதியில் ஆக்டிவ்வாக களமிறங்கியுள்ள நண்பர் ரஞ்சித்தின் தமிழ் டிஜிட்டல் சித்திரக்கதை உலகப் படைப்பிது.. 
தரவிறக்க சுட்டி..
வாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ச்சியாக அடுத்தடுத்த அதிரடிகளை எதிர்நோக்கியிருக்கிறோம்..

காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ் எதைக் கொண்டு வந்தாலும் மிரட்டலாகத்தான் இருக்கும்.. அதே எதிர்பார்ப்பில்.. தி ரெவரண்ட்..
வெளியீடு எண் 2
தமிழில் தரவிறக்க:

பிரபு தன் கோவை காமிக்ஸ் கிளப் தோழர்களோடு தனி ஸ்டைலில் பின்றார் இவ்வருடம்.. பூனைக் கடவுள்..பிரமிட்..பூனை வழிபாட்டாளர்களின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படும் சின்னப் பெண்.. அவளை அழைத்துவர செல்லும் பூனைப் பெண் சார்லியான்.. எகிப்தில் நாகங்களை அழிப்பதையே கடமையாக கொண்டு இயங்கும் பூனை தெய்வ நம்பிக்கையாளர்கள்... என வித்தியாசமான பின்னணியில் அருமையான கதையமைப்பு..
வெளியீடு எண் 3
தரவிறக்க சுட்டி 

அர்ஸ் மேக்னா புகழ்...
புகழின் அதிரடி எதிர் கால கதை
வெளியீடு எண் 4

தரவிறக்க சுட்டி..



நண்பர்கள் அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்...
வெளியீடு எண் 5 ஆக மலர்வது 
தமிழ் Digitel காமிக்ஸ் 012 வது இதழ் புத்தாண்டு பரிசு..!


TDC 012 இதழின் டவுண்லோடு லிங்க்..

 நாவல்கள் வரிசையில் காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ் சார்பில் விருதை.ராமசாமி அவர்களது மர்மக் கொலைகாரன் 
வெளியீடு எண் 006


இந்திரஜாலின் 22 மலர்42வது இதழாக 
வெளியீடு எண் 007ஆக மலர்கிறது..
பகதூரின் இறுக்குப்பிடி..எண்ணெய்க்கப்பல்கள் கடத்தப்படும் மர்மம்..
லயன் காமிக்ஸ் 2020 ஜனவரி வெளியீடுகள் தற்போது ஆன்லைனிலும் விற்பனைக்குள்ளன.. மறவாமல் வாங்கி ஆதரிப்பீர்..



மந்திர ராணி_மாவீரன் சாம்சன்(Taar)_வண்ணத் தொடர்-இறுதி பாகம்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...இந்த இறுதி பாகம் உங்களை அதிரடி களத்தில் இறக்கக் காத்திருக்கிறது..











தங்கள் இறுதி பாகம் வரை தொடர்ந்து எதிர்பார்ப்புடன் வாசித்திருந்தால் மட்டும் டார் வரிசைக் கதைகளைக் குறித்த உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து அவர் வருவார்.. நன்றி வணக்கம்..


சனி, 28 டிசம்பர், 2019

வியாழன், 26 டிசம்பர், 2019

வொய் மீ?!

எங்கள் ஊர் மணலூர்ப்பேட்டையில் நானொரு வாடகை காமிக்ஸ் புத்தக ஸ்டால் வைத்திருந்தவன்.. சில நூறு புத்தகங்கள் பலத்த மழையின்போது நனைந்து மட்கி நாசமாயின.. ஸ்கேன் நுட்பம் அறிந்தபோது என் மீத புத்தகங்களை ஸ்கேன் செய்து பாதுகாக்கும் இலட்சிய கனல் மூண்டது..அதன் தொடர்ச்சியே நீங்கள் இதுவரையில் கண்டுவருவது...
#ஜானிநினைவுகள்

IND_21_007_வெளி வேஷம்_கெர்ரி ட்ரேக் சாகஸம்

































சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...