ப்ரியமானவர்களுக்கு என் இனிய வந்தனங்கள். என் பிறந்ததினமான இன்று உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மவர் திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது இழைப்பில் உயிராக்கம் செய்யப்பட்ட இந்திரஜால் காமிக்ஸின் இருபதாம் மலரின் ஐம்பத்தோராவது இதழான வேதாளர் சாகஸம் சக்ரவர்த்தியின் கனவினை உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சந்தோஷம்..
கதை..தற்போதைய வேதாளரின் காலத்தில் தங்கக்கடற்கரை வனமக்களின் திருமண சடங்குகள் நிகழும் இடமாக இருக்கிறது. இந்த இடத்தின் வரலாற்றை ஆராயுமுகத்தான் வேதாளர் முன்பிருந்த வேதாள மரபினரின் குறிப்பேடுகளை சோதிக்கையில் வெள்ளை இளவரசியை மணந்த வேதாளரின் வரலாற்றில் அவருக்கு கிடைத்த பேரரசரின் நட்பும் அன்பும் கிடைத்து இறுதியில் தங்கக்கடற்கரையின் உடமையாளராக வேதாளர் ஆன கதை நம்முன் விரிகிறது.. அதனை புத்தம்புதிய வடிவில் நமக்கு அளித்துள்ள நல்லுள்ளம் திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றிகள்..
IND_20_51_சக்ரவர்த்தியின் கனவு_TCT_சொக்.பன்னீர்செல்வம்
அருஞ்சொற்பொருள்:
தட்சிணாயண காலம்: ஆடி மாதம் முதல்..
Ref: தட்சிணாயண காலம் மற்றும் இதர விவரங்கள்
புரோகிதர்கள்:சமய சடங்குகள் ஆற்றுவோர்
கும்மாளம்:உற்சாக கொண்டாட்டங்கள்
மேனி: உடல்
பயங்காளி: கோழை
அடுத்த வெளியீடு:பைலட் பகதூர்..
கிடைக்கப் பெற்ற நண்பர்கள் பிடிஎப் பதிவிடலாமே...
என்றும் அதே அன்புடன்..உங்கள் ஜானி

தமிழ் வார்த்தைகள் வழக்கொழிந்த படிக்க வேண்டும் என்றால் படித்தால் போதும் இந்திரஜால்..
பதிலளிநீக்குஆமாம். உண்மையே சிவா..
நீக்கு