வியாழன், 26 டிசம்பர், 2019

வொய் மீ?!

எங்கள் ஊர் மணலூர்ப்பேட்டையில் நானொரு வாடகை காமிக்ஸ் புத்தக ஸ்டால் வைத்திருந்தவன்.. சில நூறு புத்தகங்கள் பலத்த மழையின்போது நனைந்து மட்கி நாசமாயின.. ஸ்கேன் நுட்பம் அறிந்தபோது என் மீத புத்தகங்களை ஸ்கேன் செய்து பாதுகாக்கும் இலட்சிய கனல் மூண்டது..அதன் தொடர்ச்சியே நீங்கள் இதுவரையில் கண்டுவருவது...
#ஜானிநினைவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சக...