செவ்வாய், 31 டிசம்பர், 2019

2020 ஹேப்பி நியூ இயர் வெளியீடுகள்

இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே..
பின்னிப் பெடலெடுத்து விட்டார்கள் இரசிக கில்லாடிகள் இந்த ஆண்டு துவக்கத்திலேயே.. 
வெளியீடு எண் 1
ஆண்டின் இறுதியில் ஆக்டிவ்வாக களமிறங்கியுள்ள நண்பர் ரஞ்சித்தின் தமிழ் டிஜிட்டல் சித்திரக்கதை உலகப் படைப்பிது.. 
தரவிறக்க சுட்டி..
வாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ச்சியாக அடுத்தடுத்த அதிரடிகளை எதிர்நோக்கியிருக்கிறோம்..

காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ் எதைக் கொண்டு வந்தாலும் மிரட்டலாகத்தான் இருக்கும்.. அதே எதிர்பார்ப்பில்.. தி ரெவரண்ட்..
வெளியீடு எண் 2
தமிழில் தரவிறக்க:

பிரபு தன் கோவை காமிக்ஸ் கிளப் தோழர்களோடு தனி ஸ்டைலில் பின்றார் இவ்வருடம்.. பூனைக் கடவுள்..பிரமிட்..பூனை வழிபாட்டாளர்களின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படும் சின்னப் பெண்.. அவளை அழைத்துவர செல்லும் பூனைப் பெண் சார்லியான்.. எகிப்தில் நாகங்களை அழிப்பதையே கடமையாக கொண்டு இயங்கும் பூனை தெய்வ நம்பிக்கையாளர்கள்... என வித்தியாசமான பின்னணியில் அருமையான கதையமைப்பு..
வெளியீடு எண் 3
தரவிறக்க சுட்டி 

அர்ஸ் மேக்னா புகழ்...
புகழின் அதிரடி எதிர் கால கதை
வெளியீடு எண் 4

தரவிறக்க சுட்டி..



நண்பர்கள் அனைவரும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன்...
வெளியீடு எண் 5 ஆக மலர்வது 
தமிழ் Digitel காமிக்ஸ் 012 வது இதழ் புத்தாண்டு பரிசு..!


TDC 012 இதழின் டவுண்லோடு லிங்க்..

 நாவல்கள் வரிசையில் காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ் சார்பில் விருதை.ராமசாமி அவர்களது மர்மக் கொலைகாரன் 
வெளியீடு எண் 006


இந்திரஜாலின் 22 மலர்42வது இதழாக 
வெளியீடு எண் 007ஆக மலர்கிறது..
பகதூரின் இறுக்குப்பிடி..எண்ணெய்க்கப்பல்கள் கடத்தப்படும் மர்மம்..
லயன் காமிக்ஸ் 2020 ஜனவரி வெளியீடுகள் தற்போது ஆன்லைனிலும் விற்பனைக்குள்ளன.. மறவாமல் வாங்கி ஆதரிப்பீர்..



2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும் தோழரே.. இம்முறை பெஸ்ட் கதைகளாக அனைவருமே தந்து அசத்தியுள்ளீர்கள்..

      நீக்கு

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...