ஞாயிறு, 1 டிசம்பர், 2019

டாம் சாயர்_அலெக்ஸாண்டர்வாஸ்


*அரிதிலும் அரிதான அந்தக்கால காமிக்ஸ்களை*
ஆவணப் படுத்துவதில் ஆர்வமுடன் இறங்கி இருக்கும்
*அன்பு நண்பர் திருப்பூர் குமாருக்கு*
ஆனந்தமான பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
*அனைவருக்கும் ஒரு சிறப்பு காமிக்ஸ் விருந்து*
*டாம் சாயர்*

*மார்க் ட்வைன் எழுதிய ஒரு மாபெரும் காவியம் பைகோ காமிக்ஸ் கிளாசிக்ஸ் ஆக*
டாம் சாயர் ஒரு சாதாரண சிறுவனல்ல. அவனது குறும்புத் தனங்களும் ரவுடி போன்ற நடவடிக்கைகளும் தாண்டிய நல்ல மனதும் அவனுக்கே உரித்தானவை. தன் பெரியம்மா செல்லமாக கொடுக்கும் தண்டனையைக் கூட தனக்கு நன்மையாக மாற்றிக்கொள்ளும் லாவகம்  பிறப்பிலிருந்தே அவனது சொத்து.. ஹக்கிள் பெரிபின்னுடன் சேர்ந்து அவன் அடிக்கும் லூட்டிகள் இப்போதைய சிறுவர்களையே கண்ணில் நிறுத்தும்.
வேடிக்கையும் வினோதங்களும் நிறைந்த சாகசங்களை கடந்து கல்லறையில் பிணம் திருடும் ஒரு கும்பல், ஆள் அரவமற்ற கைவிடப்பட்ட ஒரு திகில் மாளிகையில் நடக்கும் சம்பவங்கள், திடீரென கிடைக்கும் புதையல் என மிக விரைவாகவும் விறுவிறுப்பாகவும் பயணிக்கும் இந்தக் கதையை அதன் இயல்பு சிறிதும் மாறாமல் சித்திரங்களாக்கி ஒரு சிறுவனின் ஏக்கங்கள் கோபங்கள் மற்ற கிராமத்துச் சிறுவர்களிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் ஒரு கவிதையை போல் விவரிக்கும் இந்த பைகோ காமிக்ஸ் கிளாசிக்ஸ் இன்று திருப்பூர் குமாரின் பிறந்தநாள் சிறப்பு பகிர்வாக
*அரிதிலும் அரிதான அந்தக்கால காமிக்ஸ்களை*
அவன படுத்துவதில் ஆர்வமுடன் இறங்கி இருக்கும்
*அன்பு நண்பர் திருப்பூர் குமாருக்கு*
ஆனந்தமான பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
*அனைவருக்கும் ஒரு சிறப்பு காமிக்ஸ் விருந்து*
*டாம் சாயர்*
*மார்க் ட்வைன் எழுதிய ஒரு மாபெரும் காவியம் பைகோ காமிக்ஸ் கிளாசிக்ஸ் ஆக*
குறிப்பு:இணையத்தில் இது முதல்முறையாக வெளிவந்திருக்கிறது. புத்தகம் கொடுத்த அலெக்ஸாண்டர் வாஸ் க்கும் ஸ்கேன் செய்த அவரது நண்பருக்கும் நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...