வெள்ளி, 6 டிசம்பர், 2019

வாய்ப்புண்டா வாசகரே...?!?

ஜான்சில்வர்..
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி என்பதால் குற்றச்சாட்டுக்காளாகிறார் ஜான் சில்வர்.. அதை வைத்தே அவரை உயிரைப் பணயம் வைத்து செய்ய வேண்டிய சாகஸங்கள் அனைத்தையும் செய்ய வைத்து நற்பெயர் வாங்கிக் கொள்கிறது அந்நாட்டு உளவுத்துறை..
அவரின் கதைகள் முத்து, மேத்தா ஆகிய பதிப்பகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.. இதே கதையை சர்வதேச அளவில் வண்ணத்தில் கொண்டு வந்தால் எப்படி இருக்கும்?!? இப்படித்தான் இருக்கும்.. வருமா...எதிர்பார்க்கலாமா? உங்களது ஆர்வம் எப்படி என கமெண்ட் பாக்ஸில் விவாதியுங்களேன்.. இதோ சாம்பிள் பக்கம் உங்கள் பார்வைக்காக உலகிலேயே முதன்முதலில் வைக்கப்படுகிறது..
என்றும் அதே 


21 கருத்துகள்:

  1. இவருடைய கதைகள் நன்றாக இருக்கும் ஆனால் ஒரே டெம்ப்ளேட் அதுதான் கொஞ்சம் போரடிக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. காவலர் அய்யா நீங்கள் ஆற்ற வேண்டிய பணி ஆயிரம் இருக்கு.

    நீங்க எதுக்கு இந்த மாதிரி அரைத்த மாவையே அரைக்க வேண்டும்?

    அதை விட புதிதாக நீங்கள் மொழி மாற்றம் செய்யலாமே!!!!

    பதிலளிநீக்கு
  3. தற்போது நான் வாரம் ஒரு மேத்தா காமிக்ஸ் படித்து வருகிறேன். நான் John silver fan. Ore template endru இருந்தாலும் எனக்கு bore அடிப்பததில்லை.

    Texum adhu pol thaane.

    Colourful superaga இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜான்சில்வருக்கென தனியே வாசகர் கூட்டமே இருக்கிறார்கள். வண்ணத்தில் ஜான் வந்தால் கட்டாயம் வரவேற்பிருக்கும்..

      நீக்கு
  4. AXA COMICS பதிவிடலாம் நண்பரே.
    ருமேராவின் ஓவியம் அற்புதமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. மேத்தாவில் வந்தவை போல சிறப்பானவை கண்டிப்பாக தமிழில் வண்ணத்தில் கிடைக்க வேண்டும்.

      நீக்கு
  6. நல்லதொரு முயற்சி..ஜான் சில்வர் என்றுமே சில்வர் தான்...தங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள் 💐💐💐💐

    பதிலளிநீக்கு
  7. ஜான் சில்வர் கதைகள் படித்ததில்லை. ஆனால் ஆர்வமாக உள்ளேன். கலரிங் அபாரம்.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...