வெள்ளி, 26 டிசம்பர், 2014

பணம் _பலவிதம்!

வணக்கங்கள் அன்பு நண்பர்களே!
பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்!
பணமில்லா மனிதன் பாதி மனிதன்!
பணமழையில் நனைந்தான் என்று பணம் குறித்து பல்வேறு சிந்தனைகளைத் தேக்கியே தினம் வாழ்ந்து வருகிறோம்!

நண்பர் அஹமத் பாஷா அவர்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்த தினகரனின் பகிர்வு!
உலகெங்கிலும் பணமாக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவை என்று கீழ்க்கண்ட சித்திரங்களை சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்! சுறாவின் பற்கள் கூட ஒரு தேசத்தின் வியாபாரப் பரிவர்த்தனையில் பணமாக இருந்தது என்பது வியப்புக்குரிய சங்கதி!

என்றும் அதே அன்புடன்_ஜானி!

2 கருத்துகள்:

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...