பிரியமும் அன்பும் நிறைந்த நட்பூக்களுக்கு இந்த நட்பின் அடையாளமாக இன்னொரு பூவைத் தொடுத்திருக்கிறோம்.. நண்பர் திரு.தமிழ் ஜோக்கரின் மொழிபெயர்ப்பில் தமிழ் பேசும் இந்த கதை..
ஏற்கனவே வெளியான ஹம்பர் பாகம் ஒன்றின் அடுத்த கதையாக
வெளியாகும் இது இந்த கிறிஸ்மஸ் விழாவுக்கும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் எங்கள் அன்பளிப்பும் கூட...
ஹம்பர் முதல் பாக பிடிஎப்: http://www.mediafire.com/file/8b4ua1b44e1azd2/Hombre-001.Pdf
ஹம்பர் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறார்...
பிடிஎப்ஆக தரவிறக்கம் செய்ய:
என்றும் அதே அன்புடன்...
நன்றி போலிஸ்கார்... Happy Christmas and New year
பதிலளிநீக்குHappy x mas
பதிலளிநீக்குநன்றி தோழர்களே. வாசித்து விட்டு வாருங்கள்.
பதிலளிநீக்குYenakku intha kathaikal pidikkavillai angilathil paditha pothe.
பதிலளிநீக்குVaalthukkal muyarchikku.
நன்றி தோழர்.
நீக்குபோலீஸ்கார் சூப்பர்!
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்கு@ JSC ஜான்
பதிலளிநீக்குஇதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.கதையோட்டத்தை பார்த்தால் அருமையான பரிசாகத்தான் தோன்றுகிறது.ஆனால் முதல் பக்கம் அவுக்.... இப்படி எடிட்டிங் இல்லாத ஜான் சைமன் தளத்தில்... அவுக்....
எடிட் செய்துள்ளேனே?? நாளை இன்னும் விஸ்தாரமாக எடிட்டை முடிக்கிறேன். இல்லைன்னா அடுத்தபதிவொன்று நள்ளிரவு வரவிருக்கிறது. அப்படியே கடந்து விடலாம். டீல்ங்களா??
நீக்குகதைப்படி மரண சிக்கலை சந்திக்கிறார்கள் அவர்கள். அவர்களோடு பயணித்தால் அவர்களது நடவடிக்கை நமக்குப் பரிதாபத்தையே தோன்ற செய்யும். உடன் வந்தவரையே கொன்று தம் பசிதீர்த்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். வேதனையும் பசியும் வாட்ட பைத்தியம் பிடிக்கும் நிலைமை.. வாசிங்க. தானா கருத்து வந்து கொட்டும்.. அவளின் கதையும் தெரியும். அவளுக்கு இறுதிவரை விடுதலையில்லா வாழ்வு அமைந்து போன கொடுமை நம்மை திகைக்க வைக்கும்..
நீக்குசூப்பர் ணா
பதிலளிநீக்குThanks saran ji
நீக்குஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் அண்ணா
பதிலளிநீக்குஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துகள் அண்ணா
பதிலளிநீக்குநன்றி சிவா..
நீக்குThanxs a lot brother. Merry Christmas and a very happy new year!!
பதிலளிநீக்குWelcome n thanks brother.
நீக்குஅண்ணே செம... படிச்சிட்டு வரேன்
பதிலளிநீக்குWelcome mani
நீக்குநன்றிகள் கோடி சார்... கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும்....
பதிலளிநீக்குஹிஹிஹி நமக்கு ஒரு நன்றி போதும் நண்பா. படிச்சிட்டு சொல்லுங்க.
நீக்குநண்பர்களே இந்த தலைப்பை கடைசி நேரத்திலேயே இறுதி செய்தேன். தலைப்பு சொல்லும் கதை என்ன? எப்படி பொருந்தும் என யோசித்துக் கூறுங்களேன். அது நான் சிந்தித்த கோணத்திலேயே அமைந்திருந்தால் பரிசு பிடிஎப் உண்டு.
பதிலளிநீக்குநன்று.... நன்றி...
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்கு