ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ஹெப்சிபா கிரிம் (@) கறுப்புக் கிழவி கதைகள் வரிசை_001_அருள் சக்தி..

ஹாப்பி ந்யூ இயர் நண்பர்களே... இந்த புத்தாண்டு எல்லா வளங்களையும் வாரி வழங்கி உங்களை வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்ல எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்.. அன்பும்..
நம்ம கறுப்புக் கிழவி கதையில் ஒன்றினை மொழிபெயர்த்து இங்கே நமக்கு வழங்குவது நண்பர் திரு.அருள்சக்தி... என்ஜாய்.. வண்ணத்தில் நல்ல கோப்புகள் எதுவும் இணையத்தில் கிடைக்காததால் கிடைத்ததை வைத்து முயற்சித்து இருக்கிறார்.
ஒருவேளை நல்ல கோப்புகள் கிடைக்காததால்தான் திகில் மறுபதிப்பில் கூட கறுப்புக் கிழவி கதைகள் தொடரவில்லையோ..
நமது அன்புக்குரிய லயன் குழுமத்துக்கு இந்த ஆண்டின் சந்தாத் தொகையை அனுப்பி வைக்க மறக்காதீர்கள். சந்தா என்பதே அச்சாணி.. அது இருந்தால்தான் அடுத்தடுத்த அதிரடிகள் களமிறங்கும்..அதனை நினைவில் வைத்துக் கொண்டு இந்தக் கதையை வாசிக்கலாமே.. 
மச்சான்ஸ்...ஓப்பன் தி பாட்டில்ல்ல்..
Image result for happy new year 2018












and once again we loudly say...
Related image
with love johny

இலவச பிடிப்புக்கு சரி.. சரி.. பிடிஎப்புக்கு :



குறிப்பு.. இந்த போஸ்ட் குறித்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் தாராளமாக தெரிவிக்கலாம். போஸ்ட் சிறிது காலம் இருக்கும். அவசியம் ஏற்பட்டால் உடனே போஸ்டை எடுத்து விட நாங்கள் ரெடிதான். நன்றி...அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆயாவின் பக்தர்கள் குழு...ஹீ ஹீ ஹீ 

என்றும் அதே அம்புடன்... ச்சே... ச்சே...
 ஆயா போஸ்ட்டுன்னதும் சந்தோஷத்துல அடிக்கடி தவறு வருகிறது..
ஹாப்பி புது ஆண்டு...

 அன்புடன்..
உங்க இனிய பக்தன் ஜானி..

6 கருத்துகள்:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    கறுப்பு கிழவியின் பேராண்டிகளுக்கு அருமையான புத்தாண்டு பரிசளித்துள்ளீர்கள் ..

    படித்து விட்டு கருத்தெல்லாம் சொல்ல முடியாதுங்க ..
    ஏன்னா நம்ம ஆயாவே கதையோட கடைசில வந்து கருத்து சொல்லிடுவாங்களே..
    அதனால் மொழி பெயர்த்து வழங்கியதற்கு பாராட்டும் நன்றியும் தெரிவிச்சுக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி சிவா.

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...