திங்கள், 4 டிசம்பர், 2017

பேய்ச்சிரிப்பு..இதயம் பேசுகிறது..சித்திர சிறுகதை..

வணக்கம் அன்பு நெஞ்சங்களே
இம்முறை இதயத்துடன் பேசிட இதயம் பேசுகிறது இதழில் வந்த ஒரு குறுஞ்சித்திரக்கதையுடன்
உங்கள் முன் நான்....வழமை போல இந்தப் புத்தகத்தைக் கொடுத்து மகிழ வைத்த திரு.ரஞ்சித் மற்றும் திரு.அலெக்சாண்டர் வாஸ் ஆகியோருக்கு நன்றி கூறி உங்கள் முன்....



எனக்கு வித்தியாசமாகப் பட்டது இந்தக் கதையை எழுதியவர்...ப?
முற்றும் என்ற வார்த்தைக்குப் பதிலாக முழுதும் என்று உபயோகித்துள்ளார். இதுவும் கவனிக்கத்தக்க விடயம்...
பிடிஎப் ஆக தரவிறக்கம் செய்ய:

மற்றபடி அஹ்ஹஹ்அஹஹாஹ்... 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி... 

3 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...