புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bloodletter #1 (2025)_சிறு அறிமுகம்

 இரத்தக்கறை #1 (2025): டாஷா தோர்ன்வால் என்பது இரத்தக்கறை படிந்தவர், உலகின் ரகசிய நிலத்தடியின் மாய கூலிப்படை. 10 ஆண்டுகளுக்கு முன்பு அல் சிம்...