வியாழன், 10 செப்டம்பர், 2020

சித்திரத்துக்கொரு சிறுகதை...

 

ஓவியம் திரு.கந்தசாமி 

இராணுவ வீரர்கள் வரும் ஓசை தொலைவில் பூட்ஸ்களின் தடதடப்பில்
துப்பாக்கிகளின் உலோக ஒலியில்
அப்பாவிகளின் ஓலங்களில்.. 
விரைந்து தப்புங்கள் தோழரே..
நாளைய கனவு தேசத்துக்கு தூணாய் நீர் தேவை.. எம் இன்னுயிர் ஈந்தேனும் அவர்களைத் தேக்கி நிறுத்துவோம்..
நீர் தப்பிப் போவது பின்னடைவல்ல... புலியின் பதுங்கலென பின்னொருதினத்தில் உணரும் இத்தேசம்...
-ஜானி சின்னப்பன்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...