கதை கேட்கிற வழக்கமுள்ள +18 நட்பூக்கள் மட்டும் படித்து டைமிருந்தா ரெண்டுவரி உங்க கருத்துகளைக் கொடுக்க அழைக்கிறோம்...
*இது ஒரு கம்ப்ளீட் கிராபிக் நாவல்..ஓவியங்களில் வேறு வகை ஸ்ட்ரோக்குகள்..கதைக்கு அவசியமான விதத்தில் வரையப்பட்டிருக்கிறது..
*கூட்டுக் குடும்ப கதை கேட்டல்களை நினைவூட்டும் வித கதையமைப்பு..
வாருங்கள் பாலிராக் எஸ்டேட்டுக்கு..கதையோடு காத்திருக்கிறோம்...
https://www.mediafire.com/file/ewlq2apa10gxrzk/%25E0%25AE%2593%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.pdf/file
Nice effort ji. Hats off to you
பதிலளிநீக்குமிக்க நன்றி..
நீக்குVery nice effort Johny ji. Hats off to you. All the best for much more future efforts
பதிலளிநீக்குThanks
நீக்குSuper bro.. 👍💜💜💜
பதிலளிநீக்குநன்றி சகோதரா..
நீக்குவணக்கம் ஜானி சார்
பதிலளிநீக்குவணக்கம் அழகு..
நீக்குஏங்க போலிஸ்கார் ஒரு பெரிய மனுஷன் மண்டையப் போட்டா வந்தமா நாலு ஆறுதல் வார்த்தை சொல்லுவமா போவமானு இல்லாம தன் சொந்தக் கதையையே பேசி அதை சந்தி சிரிக்க வச்சி அடப் போங்கப்பா... இந்த கதையில நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் என்னன்னா அவங்க கதை பேசினதும் ஒரு காரணத்தோட தான். அந்த கதையை படிக்கிற மனுஷனே பின்னங்கால் பொடனியில அடிக்க ஓடும் போது ஓநாய்ங்க எம்மாத்திரம்...
பதிலளிநீக்குஹாஹாஹாஹீஹீஹீ......
நீக்குநன்றி தம்பி
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
நீக்கு