திங்கள், 23 ஏப்ரல், 2018

021_இறைவாக்கினர் எசேக்கியேல்_விவிலிய சித்திரக்கதைகள் வரிசை
பிரியமான நட்பூக்களுக்கு இனிய வணக்கங்கள். இம்முறை நாம் தரிசிக்கப் போவது செக்கரியா என்கிற இறைவாக்கினரின் தரிசனங்களையும் அவர் வாழ்ந்த காலக்கட்டத்தையும்.. இது விவிலிய சித்திரக்கதைகள் வரிசையில் இருபத்தோராம் புத்தகமாக வெளியாயிற்று.. வெளியிட்டோருக்கு நன்றியும் அன்பும்.. 
இதனை வாசிக்க ஏதுவாக ஸ்கான் செய்வதற்கு வழங்கி உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகள். பிடிஎப் ஆக இந்த வரலாற்றைத் தரவிறக்கம் செய்ய விழைபவர்களுக்கு:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

ஏப்ரல் பூல் - செந்தில் ராஜன்_வாசக முயற்சி..

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
கதைகள் மனதில் பிறந்து விட்டாலே அதற்கு இறக்கை கட்டிக் காற்றில் மிதக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது நமது கற்பனைக் குதிரைகளுக்கான பாதை.. இதோ ஒரு சித்திரக்கதை இரசிகரின் முயற்சி.. முழுமையான நகைச்சுவை கதையினை தனக்குப் பிடித்த நாயகர்களுடன் இணைத்து நமக்கும் வாசிக்கக் கொடுத்துள்ளார். வாசித்து எப்படி இருக்கிறது என்று தெரிவியுங்கள்.. அவரை உற்சாகப்படுத்துவோம்... என்ஜாய்...

 இந்த கதையை சிபிஆர் வடிவில் வாசிக்க..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...