ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பாபி ஷெல்பி தோன்றும் வங்கிக் கொள்ளை _தமிழில் முதன்முறையாக..

 

ஹேப்பி நியூ இயர் நட்பூஸ்.. இந்த ஆண்டு உங்கள் மனம்போல் சிறப்பான ஆண்டாக அமைந்திட வாழ்த்துகிறேன்.. உங்கள் கொண்டாட்டத்துக்கு என்னாலான சிறு அன்பளிப்பாக இந்த மொழிபெயர்ப்புக் கதையினை வழங்குகிறேன்.. தமிழக காமிக்ஸ் வாசகர் வட்டம் சார்பில் உங்கள் அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.. 


அட்டை வடிவமைப்பில் உதவிய திரு.அஜ்ஜி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.. 
தரவிறக்கியும் வாசித்து பகிர்ந்து மகிழுங்கள்.. 

சனி, 30 டிசம்பர், 2023

ரிப் கிர்பி ஆன்லைன் காமிக்ஸ்

 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 ஓகமிக்ஸ் இணையதள இலவச காமிக்ஸ் பட்டியலில் சேர்ந்துள்ளது இந்த ரிப் கிற்பி  அறிமுக காமிக்ஸ். கணேஷ் அவர்களின் அசத்தலான தமிழாக்கத்தில்..


https://ocomics.com/rip-kirby-comics-1

செவ்வாய், 28 நவம்பர், 2023

இதுவரை இணையம் காணாத இந்திரஜால் தமிழ் காமிக்ஸ்கள் பட்டியல்.

 இனிய வணக்கங்கள் இனியவர்களே. இவை பெண்டிங் லிஸ்டில் உள்ளன.. தங்களிடம் இருந்தால் வாசகர்களுடன் பகிர்ந்து அவர்கள் பால்ய காலங்களை அசைபோட வகை செய்யலாமே.. 

AS on 27.11.2023

 

முதல்தொகுப்பில் வெளிவந்தஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974).

 

1.       

4

ஏப் 1965

KilukiluppaiMarmam

Phantom

கிலுகிலுப்பைமர்மம்

2.       

5

மே 1965

Marmath Thalapathi

Phantom

மர்மத்தளபதி

3.       

6

ஜூன் 1965

Alexandar koppai

Phantom

அலக்ஸாந்தரின்வைரக்கோப்பை

4.       

7

ஜூலை 1965

MarmapPirayaani

Phantom

மர்மப்பிரயாணி

5.       

8

ஆக 1965

Thanga Rajaathi

Phantom

தங்கராஜாத்தி

6.       

9

செப் 1965

Manthiravathi Moo Kpp

Phantom

மந்திரவாதிமூகூ

7.       

10

அக் 1965

BaankuKollai

Phantom

பாங்குக்கொள்ளை

8.       

11

நவம் 1965

Pithu Raja Peppe

Phantom

பித்துராஜாபெப்பே

9.       

12

டிசம் 1965

Kalavu Pona Muthumaalai

Phantom

களவுபோனமுத்துமாலை

10.     

14

பிப் 1966

Manitha Vilangu

Phantom

மனிதவிலங்கு

11.     

18

ஜூன் 1966

PesumMirugam

Phantom

பேசும்மிருகம்

12.     

19

ஜூலை 1966

Nagebar Kottai Marmam

Phantom

நகேபர்கோட்டைமர்மம்

13.     

21

செப் 1966

SathuppuNagaram

Phantom

சதுப்புநகரம்

14.     

29

மார் 1, 1967

VamabaAruvisavadi

Phantom

வம்பாஅருவிச்சாவடி

15.     

32

 

VimanthangiKappalMarainthaMarmam

Walt Disney

விமானந்தாக்கிக்கப்பல்மறைந்தமர்மம்

16.     

34

 

KaalapPootu

Walt Disney

காலப்பூட்டு

17.     

43

 

Pattina PoongavilPayankaraKollai

Mandrake /

 பட்டிணப்பூங்காவில்பயங்கரக்கொள்ளை

18.     

44

 

MaaperumVidukathi

Phantom

மாபெரும்விடுகதை

19.     

47

 

Payangrappuli

Phantom

பயங்கரப்புலி

20.     

48

 

Aaraavathumanithan

Phantom

ஆறாவதுமனிதன்

21.     

49

 

Kan VizhithaKaangaPootham

Phantom

கண்விழித்தகானகபூதம்

22.     

50

 

PanikanalPoojaarikal

Phantom

பனிகனல்பூஜாரிகள்

23.     

51

 

Kesari

Phantom

கேசரி

24.     

52

 

Polip Pathumai

Phantom

போலிப் பதுமை

25.     

53

 

Mosakaara Maruthuvar

Mandrake

மோசக்கார மருத்துவர்

26.     

55

May 1 1968

Muthu Maaligai

Phantom

முத்து மாளிகை

27.     

56

May 15 1968

Pommai Puthir

Mandrake

பொம்மைப் புதிர்

28.     

57

 

Veera Vedhalan Kadar Kadavul

Phantom

வீர வேதாளன்-கடற் கடவுள்

29.     

72

 

Thanga Mayiliragu Marmam

Phantom

 தங்க மயிலறகு மர்மம்

30.     

74

 

Kadaladik Kugai Marmam

Phantom

கடலடிக் குகை மர்மம்

31.     

76

 

Neelakaalik Kumbal

Phantom

நீலக்காலிக் கும்பல்

32.     

79

 

Kambi Neettiya Kaithikal

Phantom

கம்பி நீட்டிய கைதிகள்

33.     

81

 

Ethir Neechal

Phantom

எதிர் நீச்சல்

34.     

85

10.1. 1969

Kavarnarin Pirasanai

Phantom

கவர்னரின் பிரச்சினை

35.     

87

 

Puli Magal

Phantom

புலி மகள்

36.     

88

 

Kelvimuraiyatta Kedikumbal

Phantom

கேள்விமுறையற்ற கேடிகும்பல்

37.     

91

1. 1. 1970

Marmap Pai

Phantom

மர்மப் பை

38.     

94

15.2. 1970

Peik Kulam

Phantom

பேய்க் குளம்

39.     

96

15. 3. 1970

Puthir Pommai

Phantom

புதிர்ப் பொம்மை

40.     

98

15. 4. 1970

Padarnthu Varum Payankaram

Flash Gordon

படர்ந்து வரும் பயங்கரம்

41.     

100

15. 5. 1970

Agnip Paritchai

Phantom

அக்னி பரிட்சை

42.     

103

1. 7. 1970

Vedhalak Koppai

Phantom

வேதாளக் கோப்பை

43.     

105

1. 8. 1970

Marana Poomi

Phantom

மரண பூமி

44.     

111

 

Maandaan Suniya Valai

Mandrake

மாண்டான் சூனிய வலை

45.     

116

 

Thappi Vantha Tharuthalaikal

Phantom

தப்பி வந்த தறுதலைகள்

46.     

119

1. 3. 1971

Paripona Pathuvai

Phantom

பறிபோன பதுமை

47.     

120

15.3.1971

Koppaik Kollai

Phantom

கோப்பைக் கொள்ளை

48.     

122

15.4.1971

Kalaignar Kadathal

Mandrake

கலைஞர் கடத்தல்

49.     

124

15. 5. 1971

Kutra Paadasalai

Phantom

குற்றப் பாடசாலை

50.     

125

1.6.1971

Pon Vettai

Phantom

பொன் வேட்டை

51.     

129

1. 8. 1971

Veriyanin Vettai

Phantom

வெறியனின் வேட்டை

52.     

130

15. 8. 1971

Yaanai Mayakki

Phantom

யானை மயக்கி 

53.     

131

1. 9. 1971

Pinam Puratti Munaio

Phantom

பிணம் புரட்டி முனை

54.     

132

 

Saathan Tharbaar

Mandrake

சாத்தான் தர்பார்

55.     

134

15. 10. 1971

Ettaam Idathil Sani

Mandrake

எட்டாம் இடத்தில் சனி

56.     

136

 

Naagap Putru

Mandrake

 நாகப் புற்று             

57.     

138

15. 12. 1971

Komanin Kottam

Phantom

கோமகனின் கொட்டம்

58.     

139

1. 1. 1972

Suniya Maruthuvan Julangaa

Phantom

சூனிய மருத்துவன் ஜுலாங்கா

59.     

141

1.2.1972

Kallulimangan Saabam

Phantom

கல்லுளி மங்கன் சாபம்

60.     

150

15. 6 . 1972

Ettatha Kabala Kugai

Phantom

எட்டாத கபால குகை

61.     

153

1. 8 . 1972

Emakkuri 8

Mandrake

எமக்குறி-8

62.     

155

 

Valai Moodiya Malai Naadu

Phantom

 வலை மூடிய மலை நாடு

63.     

157

 

Enthira Poochikal

Phantham

எந்திரப் பூச்சிகள்

64.     

158

 

Marna Olai

Phantom

மரண ஓலை

65.     

160

 

Kappaleriya Kanavu

Phantom

கப்பலேறிய களவு 

66.     

161

1. 12. 1972

Naamam Potta Kazhukal

Phantom

நாமம் போட்ட கழுகுகள்

67.     

169

1. 4. 1973

Nayagiyin Tobaa

Phantom

நாயகியின் டோபா

68.     

177

1. 8. 1973

Kolaikara Veriyaattam

Mandrake

கொலைகார வெறியாட்டம்

69.     

178

15. 8. 1973

Thanga Rishapam

Phantom

தங்க ரிஷபம்

70.     

184

15. 11. 1973

Kanjap Paarai Vivakaaram

Phantom

கஞ்சாப் பாறை விவகாரம்

71.     

185

1. 12. 1973

Asta Thustan

Mandrake

அஷ்ட துஷ்டன்

72.     

187

1.1.1974

Ezhuthi Vaitha Yama Kundu

War

எழுதி வைத்த யம குண்டு

73.     

190

15. 2. 1974

Andaveli Asura Eliyaar

Mandrake

அண்டவெளி அசுர எலியார்

74.     

191

1. 3. 1974

Marana Sathuppu

Phantom

மரணச் சதுப்பு

75.     

194

15. 4. 1974

Kediyin Magan

Phantom

கேடியின் மகன்

76.     

196

15. 5. 1974

Malayavil Marmap Por

War

மலேயாவில் மர்மப் போர்

77.     

201

1. 8. 1974

Voo Rathakatteri

Phantom

... ரத்தக் காட்டேரி

 

முன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

 

78.     

21

26

24-06-84

Koola Koo Kodu Kooli Part 2

 

Phantom

கூலாகூகொடுசூலி II

79.     

21

27

01-07-84

Koola Koo Kodu Kooli Part 3

 

Phantom

கூலாகூகொடுசூலி III

80.     

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

81.     

23

1

05-01-86

Neradi Modhal Part 2

Phantom

நேரடிமோதல் II

82.     

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

83.     

24

5

01-02-87

Pazhi Theertha Vizhi

Bahadur

பழிதீர்த்தவிழி

84.     

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

85.     

24

20

17-05-87

Marap Pithar

Phantom

மரப்பித்தர்

86.     

24

26

28-06-87

Mohin Aattam Part 2

Phantom

மோகினிஆட்டம் II

87.     

24

37

13-09-87

Raatsha Ratchagar

Bahadur

ராட்சஸரட்சகர்

88.     

24

42

18-10-87

Vambu Kumbal

Mandrake

வம்புக்கும்பல்

89.     

25

1

03-01-88

Paarai Pavai Part 1

Phantom

பாறைப்பாவை I

90.     

25

2

10-01-88

Paarai Pavai Part 2

Phantom

பாறைப்பாவை 2

91.     

25

3

17-01-88

Maram Muzhunki Paapathagar

Bahadur

மரம்முழுங்கிமாபாதகர்

92.     

25

12

20-03-88

Vinaiyaana Vilaiyaattu

Phantom

வினையானவிளையாட்டு

 

Bahadur

கூட்டுக்களவாணி

 

 நிற்க 

இந்த பட்டியலில் உள்ளவை நீங்கள் அனைவரும் மனது வைத்தால் இணையத்துக்கு ஒரு சேமிப்பாகக் கொண்டு வர இயலும்.  


என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன்  ஜானி 

கூர் நாசியாரும் மூன்று கால் ஓநாயும்_தமிழில் முதன்முறையாக..

 அனைவருக்கும் இனிய வணக்கங்கள் வாசக உறவுகளே.. நம் வாசகர் வட்டத்தை சேர்ந்த பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரெண்டாவது வகுப்பு பிள்ளைகள் தேர்வில் த...