வியாழன், 13 ஜூன், 2019

IND-78-ஜனாதிபர் ஜாலம்_பாகம்_001_மாண்ட்ரேக் சாகசம்

வணக்கங்கள் அன்புள்ளங்களே...
அவ்வப்போது நண்பர்களின் லிங்க்ஸ் அப்படியே எடுத்து கொடுத்து வருகிறேன். அவர்களது தரவிறக்க விவரங்கள் பாதிக்காமல் இருப்பதற்காக.. சில கதைகளை இடப்பற்றாக்குறை காரணமாக நண்பர்கள் அழித்து விடுவதுண்டு.. அவ்வாறு வேலை செய்யாத லிங்க்குகளை நண்பர்கள் அவ்வப்போது தொடர்ந்து நினைவூட்டினால் அவற்றை சரி செய்து விடுவோம். இதோ மந்திரவாதி மாண்ட்ரேக் சாகசமான ஜனாதிபர் ஜாலம்_பாகம் ஒன்று மற்றும் தப்பி ஓடிய கைதி..பாகம் ஒன்று ஆகிய கதைகளை தரவிறக்க சுட்டியோடு தற்போது வெளியிட்டுள்ளோம்...Credits kumar Tirupoor and ganesh
for PDF File:

என்றும் அதே அன்புடன்..ஜானி.   


ஞாயிறு, 9 ஜூன், 2019

ஒரு கோப்பை நாலு உதடுகள்..புஷ்பா தங்கதுரை_suresh chand

*புதுமை எழுத்தாளர்*
 *புஷ்பா தங்கதுரையின்*
 *ஒரு கோப்பை நாலு உதடுகள்*

குப்பைத்தொட்டியில் கிடைத்த ஒரு மண்டை ஓடு இன்ஸ்பெக்டர் சிங்கின் எண்ணங்களை தொடர்ந்து ஆக்கிரமிக்க மண்டை ஓட்டை வைத்து நபரின் உருவத்தை உருவாக்கும் சிவராமின் உதவியை தேடுகிறார் அவர்.

தன் உதவியாளர் மஞ்சு உடன் அந்த உருவத்தை சிலையாக வடிவமைக்கும் சிவராம் அது மஞ்சுவின் உருவத்தை பிரதி பலிக்கும் விதமாக அமைந்து இருக்க சம்பந்தப்பட்ட படங்களுடன் மாயமாகிறாள் மஞ்சு.

அதன் பின்னரோ சிவராம் தாக்கப்படுவது, அவரது கண்களை குருடாக்க முயற்சிப்பது என மர்ம சம்பவங்கள் தொடர சிக்கல்களுக்கு மேலாக சிக்கல் சிம்மாசனம் போட்டு காத்திருக்கும் அந்த வழக்கில் சிங் தன் கவனம் முழுவதையும் செலுத்த முடிவு என்ன என்பதை இந்த அற்புதமான நாவல் உங்களுக்கு விவரிக்கிறது
இன்றைய விடுமுறை தினத்தின் விஷேச பகிர்வாக

 *புதுமை எழுத்தாளர்*
 *புஷ்பா தங்கதுரையின்*
 *ஒரு கோப்பை நாலு உதடுகள்*
http://bit.ly/2QZQpt3

புத்தக உதவி..திரு.சுரேஷ் சந்த் அவர்கள்..

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...