வியாழன், 13 ஜூன், 2019

IND-78-ஜனாதிபர் ஜாலம்_பாகம்_001_மாண்ட்ரேக் சாகசம்

வணக்கங்கள் அன்புள்ளங்களே...
அவ்வப்போது நண்பர்களின் லிங்க்ஸ் அப்படியே எடுத்து கொடுத்து வருகிறேன். அவர்களது தரவிறக்க விவரங்கள் பாதிக்காமல் இருப்பதற்காக.. சில கதைகளை இடப்பற்றாக்குறை காரணமாக நண்பர்கள் அழித்து விடுவதுண்டு.. அவ்வாறு வேலை செய்யாத லிங்க்குகளை நண்பர்கள் அவ்வப்போது தொடர்ந்து நினைவூட்டினால் அவற்றை சரி செய்து விடுவோம். இதோ மந்திரவாதி மாண்ட்ரேக் சாகசமான ஜனாதிபர் ஜாலம்_பாகம் ஒன்று மற்றும் தப்பி ஓடிய கைதி..பாகம் ஒன்று ஆகிய கதைகளை தரவிறக்க சுட்டியோடு தற்போது வெளியிட்டுள்ளோம்...



























Credits kumar Tirupoor and ganesh
for PDF File:

என்றும் அதே அன்புடன்..ஜானி.   


9 கருத்துகள்:

  1. Hi Johny! I'm Arun. I'm interested in translating western comics to Tamil as a hobby. I wanted to ask you if you're interested in posting some of it in this blog, for the enjoyment of our fellow comic lovers. I don't have your contact info, hence this message/comment.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi bro.. o yes.நல்வரவு. 9498127882 என் வாட்ஸ் அப் எண். வாருங்களேன்..

      நீக்கு
  2. தயவு செய்து ராணி காமிக்ஸ் 1ல் இருந்து 100 வரையிலான pdf சேர் செய்யவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே..டெலிகிராமத்தில் ராணி காமிக்ஸைத் தேடுங்கள். தங்களுக்கு அங்கே கொட்டி வைத்திருக்கிறோம்..

      நீக்கு
  3. telegram லிங்க் அனுப்புங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Hi plt find இந்திரஜால்(தமிழ்) காமிக்ஸ் In telegram search box. U can find lot of books...

      நீக்கு
  4. Ji tamil book related group link irunthaa anupunga ennoda emailukku

    noolarangam@gmail.com

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...