அன்புள்ளங்களுக்கு வணக்கம்.. வகம் சித்திரக்கதை பதிப்பகத்தின் அடுத்த ஆண்டுக்கான வெளியீடுகள் குறித்த அறிவிப்பு, சந்தா அறிவிப்பு ஆகியவை இங்கே அவரது குரலாக...
நண்பர்களுக்கு வணக்கம் சென்ற வருடம் சந்தா என்னும் இருப்புத் தொகையை கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் சித்திரக்கதை அவ்வளவாக வெளியிட முடியாமல் சற்று தொய்வு ஏற்பட்டு விட்டது. அதனை ஈடுசெய்யும் விதமாக அடுத்த வருடத்தில் கூடுதல் கவனம் செலுத்த முயற்சிப்போம். நமது முன்கூட்டிய சந்தா செலுத்தி பயணிக்க விரும்புபவர்கள், தாராளமாக பணம் செலுத்தி பயணிக்கலாம். அப்படி பயணிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள வங்கி விபரம் மூலமாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள Qr கோடி பயன்படுத்தி ஸ்கேன் பண்ணி ஜிபே மூலமாகவும் பணம் செலுத்தி நமது புத்தக திட்டத்தில் இணைந்து பயணிக்கலாம். நன்றி
காமிக்ஸ் மட்டும் - 3000
நாவல்கள் & காமிக்ஸ் - 4000
பின்குறிப்பு
சென்ற வருடம் பணம் செலுத்தியவர்களுக்கு வரும் வாரத்தில் புத்தகங்களை அனுப்பி விட்டு, இருக்கும் தொகையை, கழிந்த விபரங்களை அனுப்பி வைக்கப்படும். தொகைகள் மிச்சமிருந்தால்,' அடுத்த வருட கணக்கில் கொண்டு செல்லப்படும். வரவு மிச்சம் இல்லாவிட்டால், வரும் பணத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நன்றி நன்றி
மேலும். கேட்லாக் - அட்டவணை கேட்டு வராதீர்கள். அட்டவணை ரெடி பண்ணி சந்தா கேட்கும் நிலையை இன்னும் நாம அடையவில்லை, அப்படி ஒரு நிலையும் நமக்கு வராமல் போகாது. அப்படி ஒரு நிலை வரும்போது, அட்டவணை நிச்சயம் வெளியிட்ட பிறகே நேரடியான சந்தாவை அறிவிப்போம். நன்றி
வங்கி விபரம் கீழே:
வகம் வெளியீடு , எச்.டி.எஃப்.சி வங்கி,
கணக்கு எண். 50200093806672
IFSC குறியீடு: HDFC0002611
கிளை : அம்பலத்தயார் தெரு
புதுச்சேரி - 605001
கைபேசி - 9894692768
இப்போது வகம் வெளியீடுகளில் என்ன புத்தகங்கள் உள்ளன என்கிற கேள்விக்கு விடையாக கேட்டலாக் பிடிஎப் வடிவில் அளிக்கப்பட்டிருக்கிறது..அதுவும் கீழே..

