வெள்ளி, 2 அக்டோபர், 2026

இரத்த உறவுகள்_சித்திரக்கதை

 

வணக்கங்கள் வாசக வாசகியரே... 
அது ஒரு கணினி வழி டேட்டிங் ஏஜென்சி.. டேட்டிங் யாரு வாராங்கன்னு பாருங்க... 



இப்படியும் நடக்கலாம்.. உசிரைக் காப்பாத்திக்கோங்க... 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.. 
pdf: 

நண்பர் திருமலை அவர்களது விமர்சனம்..
ஸ்பாய்லர் உண்டு. கதையை படித்துவிட்டு வாசியுங்கள்..
இரத்த உறவுகள்


ஒரு வேல ....AI மாதிரி இருக்குமோ....



தீடிரென கல்யாணமாலை அந்த காலத்தில வந்துடுச்சோ..னு 

நினைக்கையில் 

HONEY TRAP  னு ஒரு  
டிவிஸ்ட் வச்சு.....

அது எதற்காகனு ஒரு டிவிஸ்ட் னு  வச்சு... கதையை முடிக்கும் போது...

Drinks party ல.....தான் உண்மை வெளிபடுது....
.

கதையின் தலைப்பு அப்ப புரியல.....
மது கோப்பையில தான் புரிஞ்சது......

செம செம.....

இரத்த உறவுகள்_சித்திரக்கதை

  வணக்கங்கள் வாசக வாசகியரே...  அது ஒரு கணினி வழி டேட்டிங் ஏஜென்சி.. டேட்டிங் யாரு வாராங்கன்னு பாருங்க...  இப்படியும் நடக்கலாம்.. உசிரைக் காப...