ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பாபி ஷெல்பி தோன்றும் வங்கிக் கொள்ளை _தமிழில் முதன்முறையாக..

 

ஹேப்பி நியூ இயர் நட்பூஸ்.. இந்த ஆண்டு உங்கள் மனம்போல் சிறப்பான ஆண்டாக அமைந்திட வாழ்த்துகிறேன்.. உங்கள் கொண்டாட்டத்துக்கு என்னாலான சிறு அன்பளிப்பாக இந்த மொழிபெயர்ப்புக் கதையினை வழங்குகிறேன்.. தமிழக காமிக்ஸ் வாசகர் வட்டம் சார்பில் உங்கள் அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.. 


அட்டை வடிவமைப்பில் உதவிய திரு.அஜ்ஜி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.. 
தரவிறக்கியும் வாசித்து பகிர்ந்து மகிழுங்கள்.. 





சனி, 30 டிசம்பர், 2023

ரிப் கிர்பி ஆன்லைன் காமிக்ஸ்

 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 ஓகமிக்ஸ் இணையதள இலவச காமிக்ஸ் பட்டியலில் சேர்ந்துள்ளது இந்த ரிப் கிற்பி  அறிமுக காமிக்ஸ். கணேஷ் அவர்களின் அசத்தலான தமிழாக்கத்தில்..


https://ocomics.com/rip-kirby-comics-1

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...