வெள்ளி, 1 டிசம்பர், 2017

Rani Comics 1-100...Karur Guna

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்...
அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் குணாவின் ஒருங்கிணைப்பிலும் நண்பர்களின் உதவியாலும் ராணி காமிக்ஸ் ஐநூறு புத்தகங்களில் முதல் நூறு புத்தகங்களின் தொகுப்பாக இந்தப் பதிவு இடம்பிடித்துள்ளது..

நண்பர் திரு.குணாவின் வார்த்தைகளில்.....

#எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்...
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!#
அதிகாலை வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே...!
நண்பர்களின் அரிய முயற்சியினால்,வெவ்வேறு தளங்களில்,வெவ்வேறு கால கட்டங்களில் பகிரப்பட்ட pdf-களை ஒருங்கிணைத்த முயற்சிதான் இன்றைய பதிவு!
ஆம் நண்பர்களே..ராணி காமிக்ஸின் 1-100 வரையிலான pdf-கள் இங்கே கொடுக்கப பட்டிருக்கின்றன..! இவைகளை வரிசைப் படுத்தி ஒருங்கிணைத்துக் கொடுத்த என் மூத்த சகோதரன் ஜேடர் பாளையம் சரவணகுமாருக்கு எனது நன்றிகள்..!
இங்குள்ள pdf-கள்..
திரு.கலீல் அவர்கள்,
திரு.ரஞ்சித் அவர்கள்,
மற்றும் என்னுடைய ஸ்கேன்கள்....!
கலீல் மற்றும் ரஞ்சித் அவர்களுக்கு நாம் அவனவரும் பெரும் கடமைப் பட்டுள்ளோம் நண்பர்களே..!
ஆத்மார்த்தமான நன்றிகளை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஜானி அவர்களின் எடிட்டிங்கிலும், கிருஸ்ணா அவர்களின் ஸ்கேனிங்கிலும் உருவான மூன்று pdf-களும் இவைகளில் அடக்கம்!
நன்றி ஜானி அண்ட் கிருஸ்ணா ஜி!
பதிவிற்குப் பிறகு தொடரும் கமெண்ட்களில் ஐந்து லிங்க்குகள் இடம் பெற்றிருக்கும்..ஒவ்வொரு லிங்க்கலும் 20 கதைகள் வீதம் 100 கதைகள் இடம் பிடித்தருக்கின்றன..!
என்ஜாய் பிரண்ட்ஸ்!!
இவைகளை பத்திரமாகச் சேமித்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்..ஏனெனில் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் கொடைகள் இவை.. விட்டுச் செல்லும் பட்டியலில் இவைகள் முதலிடம் பிடிக்கட்டும்..!
எப்போதும் இணைந்தே இருப்போம் நண்பர்களே..!
வணக்கங்கள் .!!
(ஸ்கேனிங்கிற்காக எனக்கு புத்தகங்கள் கொடுத்து உதவிக் கொண்டிருக்கும் அன்புத் தம்பி பாபுவிற்கு பிரத்யேகமாக எனது நன்றிகள்!)
தரவிறக்கம் செய்ய:
ராணி காமிக்ஸ் 001-100

54 கருத்துகள்:

 1. Thanks for the comments brothers
  This is done by your support and coordination.
  Best of luck.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் அனைவருடைய உழைப்பும் மிகவும் பெறுமதிமிக்கது ..................வாழ்த்துக்கள் தோழர்களே

  பதிலளிநீக்கு
 3. உங்களது உழைப்பிற்கும் பெருந்தன்மைக்கும் மிகப்பெரிய நன்றி.... தொடரட்டும் உங்களின் சேவை.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் உழைப்பிற்கு ஈடாக நன்றி எத்தனை முறை கூறுவதும் ஈடாகாது.

  RC066 ரகசிய மாநாடு 02 pdf மட்டும் damaged, please re-upload.

  பதிலளிநீக்கு
 6. pls re upload kathir vedi , visithra vimanam. that file is damaged not downloaded

  பதிலளிநீக்கு
 7. மிக அருமை நண்பா! இதை யாருமே எதிர் பார்க்கவில்லை! இவற்றில் நான் மிக ரசித்தது 14வது பதிப்பான விசித்திர விமானம்! லயனல் மாமா வும் ஜூலி யும் இணைந்து துப்பறியும் கதை! ஆனால் link work ஆகவில்லை! தயவு செய்து அதை மட்டும் மீண்டும் பதிவு செய்ய முடியுமா! ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Anand bro..1 to 100 stories link work aaga maatinguthu..kindly reupload panunga...or enoda mail ku stories anupunga bro please...mail id: iamrameshraja@gmail.com

   நீக்கு
 8. நண்பரே! தங்கள் சேவை பாராட்டுக்குரிய ஒன்று! என்னிடமும் சில சித்திர கதைகள் உண்டு! கோகுலம் இதழில் 16 பக்க வண்ண படக்கதை! அதை பதிவேற்ற முடியுமா? எவ்வாறு அனுப்புவது?

  பதிலளிநீக்கு
 9. Thank you very much for you.
  But the link is not working for the following issue nos.
  14, 23, 29, 36, 52, 61,
  69, 71, 73, 74, 75, 76,
  78, 79, 80, 81, 87.

  Could you send the same again? please.

  பதிலளிநீக்கு
 10. 14வது பதிப்பான விசித்திர விமானம்! ஆனால் link work ஆகவில்லை! தயவு செய்து அதை மட்டும் மீண்டும் பதிவு செய்ய முடியுமா! ?

  பதிலளிநீக்கு
 11. Sir!

  The link is not working for the following issue nos.
  14, 29, 36, 52, 61,
  69, 71, 73, 74, 75, 76,
  78, 79, 80, 81, 87.

  Could you send the same again? please.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Boopathy bro..1 to 100 stories link work aaga maatinguthu..kindly reupload panunga...or enoda mail ku stories anupunga bro please...mail id: iamrameshraja@gmail.com

   நீக்கு
 12. unable to down load any of the comics, it is showing that the key is not valid, dear up loaders please suggest us how to download.

  பதிலளிநீக்கு
 13. பதில்கள்
  1. Dear karthikeyan bro..1 to 100 stories link work aaga maatinguthu..kindly reupload panunga...or enoda mail ku stories anupunga bro please...mail id: iamrameshraja@gmail.com

   நீக்கு
  2. Dear Karthi, can u please send the pdfs or link to my email bathrinath30@gmail.com

   நீக்கு
 14. Hi bro,
  the link is not working.. I am interested to download the rani comics in pdf format. could you please upload the files once again.. it will be of great help. thanks a lot

  பதிலளிநீக்கு
 15. Guna Bro..link reupload panunga..work aaga maatinguthu..

  பதிலளிநீக்கு
 16. Hello guys...Rani comics 1 to 500 stories um telegram app la iruku..just download that app..athula rani comics nu search la type panunga..2 group kaatum...rendulayum overall all 500 stories um kidaikum...Enjoy guys and keep sharing...

  பதிலளிநீக்கு
 17. நண்பா லயன் காமிக்ஸ் கேப்டன் பிரின்ஸ், சித்திர குள்ளன் கதைகள் இருந்தால் தறவேற்றம் செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் கஷ்டப்பட்டு செய்தது எல்ேலாரும் படிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் தரவிறக்கம் செய்ய முடியவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. hi nanba... ellorum Telegram vanthu vittargal. neengal en 9498127882 numberukku whats up pannungal. ungalai comics whats up groupsil connect seygiren. niraiya comics kidaikkum. ethaiyum kettup petruk kollalaam.. welcome.

   நீக்கு
 19. For rani comics all comics or other any comics like lion muthu metha mayavi ambulimama and other many comics you want contact me whatsapp 7870475981

  பதிலளிநீக்கு
 20. For rani comics or other any tamil comics magazine once contact me whatsapp 7870475981

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  நான் இலங்கையைச் சேர்ந்தவன்.
  எனக்கு தயவுசெய்து தமிழ் காமிக்ஸ் கதைகளின் PDF யை மின்னஞ்சல் பண்ண முடியுமா? mfaleel.ag@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தோழர்.. டெலிகிராமில் அத்தனையும் பதிவேற்றப்பட்டுள்ளது.. பெற்று மகிழ்க..

   நீக்கு

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்.. பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹ...