ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

048_தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி_விவிலிய சித்திரக்கதை வரிசை

 இனிய வணக்கங்கள் கிறிஸ்துவின் இனிய இதயங்களே.. இதோ உங்களுக்காக விவிலிய சித்திரக்கதை வரிசையில் இருந்து ஒரு அருமையான நிகழ்வுகளின் தொகுப்பினை வழங்குகிறோம்.. 






































இந்த அருமையான கதையை தரவிறக்க விரும்பும் இதயங்களுக்காக.. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.. 

திங்கள், 17 ஏப்ரல், 2023

டெக்ஸ் vs ஸாகோர் பூபதி



 டெக்ஸ் vs ஸாகோர்! 


*பிதாமகரும், தலைமகன்களும் ஒரு சேர கூட்டணி அமைத்த சாகசம் இது*


V காமிக்ஸ் குழுமத்தின் இந்த மாத வெளியீடு ஒரு நான்-ஸ்டாப் ஆக்சன் விருந்து! 


கதையை படிக்கும் முன்பாகவே, டெக்ஸும், ஸாகோரும் இணைந்து  வரும் இந்த சாகசத்தில் ஹீரோயிசம் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தேன்... 


*ஆனால், கதைக்கு துளியும் தொடர்பில்லாத இழைகள் இங்கே இல்லை என்பதே உண்மை!*


செவ்விந்தியர்களை அவர்களுடைய அன்னை பூமியில் இருந்து துரத்தியடிப்பதை சொல்லும் அழுத்தமான கதைக்களம். இதற்கு முன்பு டைனமைட் ஸ்பெஷலில் வந்த மாதிரி அழுத்தம் இது...


ஆடாம் க்ரேன், செவ்விந்திய ஏஜெண்ட் பாப் நெய்பர்ஸ், தனது இனத்துக்காக போராடி கோழைத்தனமாக வீழ்த்தப்படும் செவ்விந்திய தலைவர்கள் கிரே உல்ப் மற்றும் பெட்டா நோஹானே என அனைவருமே இந்த கதையில் சாதாரணமாக உலவிச் செல்லும் கதை மாந்தர்கள்!


ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து செய்த அருமையான சாகசம் இது. *ஸாகோரின் தீர்க்கதரிசனமும், டெக்ஸின் வீரியமும், பிதாமகர் போசெல்லியின் கதை சொல்லும் திறன் மூலமாக இங்கே எம்மை முழுதாக கட்டிப்போட்டு விட்டது!*


Rating : 10/10

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

047_இரத்தத்தில் திருமுழுக்கு_விவிலிய சித்திரக்கதை வரிசை

இனியவர்களே.. இயேசுவின் சீடர்களது பாதை இடுக்கண் நிறைந்த பாதை.. எத்தனையோ தியாகங்கள் நிறைந்த பாதை.. அப்பாதையில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள இந்த சித்திரக்கதை ஒருவேளை உங்களுக்கு கைகொடுக்கலாம்.. வாசித்துப் பாருங்கள்.. 



































இந்த சித்திரக் கதையைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
(shortly)


 

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...