செவ்வாய், 28 ஜனவரி, 2014

ஒரு புலியின் இரத்த தாகம்!!!

அன்பு நண்பர்களே! வணக்கம்!!! மினி லயனில் நம்ம ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான கட்டுரை உங்கள் பார்வைக்காக!!!






வரும் மாதம் வெளியாகிறது ரோஜர் மூரின் ராஜாங்கத்தில் காலத்தின் கால் சுவடுகள் மற்றும் ஜில் ஜோர்டானின் சிரிப்பு குலுங்கும் காவியில் ஒரு ஆவி  இதர விபரங்களுக்கு http://lion-muthucomics.blogspot.in/ வாங்கத் தவறாதீர்கள்!!!

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி....
பின்னிணைப்பு:
ஹிந்து தமிழ் நாளிதழில் வந்த புலிகளைக் குறித்ததான ஒரு செய்திக் குறிப்பு தங்கள் பார்வைக்காக ..

புதன், 22 ஜனவரி, 2014

திகில் வலை!!!

வணக்கங்கள் அன்பு உள்ளங்களே!!
எங்க ஊர்ல பொங்கல் முடிந்தவுடன் பெரியவர்களை சென்று கண்டு "பால் பொங்கியாச்சா" என்று கேட்டால் துட்டு கிடைக்கும்!!! ஆமா உங்க வீட்ல பால் பொங்கியாச்சா?
ஹீ ஹீ ஹீ எனது அருமை நண்பர் சரவணா rsk அவர்களது அன்புக் கட்டளைக்கிணங்க முகமூடி வீரர் மாயாவியாரின் சிலந்தி வலை சபையேறுகிறது!! 
மிகத் தற்செயல் நிகழ்வுதான் என்றபோதிலும் என் நண்பன் சரவணனுக்கு இன்று பிறந்தநாள் என்று இப்போதுதான் தெரிதுகொண்டேன்! அதே சமயம் இந்த பதிவும் வந்தது ஒரு ஆச்சரியம் மிகுந்த ஒற்றுமை! ஹாப்பி பர்த்டே நண்பா!!! இன்றுவரை நேரில் சந்தித்ததில்லை நாம்!! நம்மை இணைக்கும் அன்புக் கயிறு காமிக்ஸ் காமிக்ஸ் மட்டுமே! வாழ்க வளமுடன்! அனைத்து நண்பர்கள் சார்பிலும் இந்த பதிவை உனக்கே அர்ப்பணிக்கிறேன்!!!! ஸ்டார்ட் தி மியூசிக் நண்பாஸ்!!!! 
ஒரு காட்டில் எத்தனையோ பழங்குடி மக்கள் வசிப்பார்கள்; அவரவர் வழி தனித்தனி வழியாக இருக்கும் என்பதை மனதில் வைத்து இந்தக் கதையை வெளியிட்டுள்ளார்கள்! உங்களுடன் இந்த நூலை பகிர்வதில் மகிழும் கிரிதரன், கணேஷ்குமார், சொக்கலிங்கம் மற்றும் ஸ்ரீராம்....
































































 நம் இனிய தமிழில் வந்து அதகளம் புரிந்த அரிய காமிக்ஸ்களை ஆவணப்படுத்தும் எளிய நோக்கத்தில் மட்டும்தான் இங்கு வலைப்பதிவு இட்டுள்ளேன். யாருக்கேனும் ஆட்சேபணை இருக்கும் எனில் தாராளமாக தங்கள் தங்கமான கருத்துக்களையும் பகிரலாமே??!!?!! என்றும் அதே அன்புடன் ஜானி!! என்னங்க!! உங்க வீட்ல பால் பொங்கியாச்சா?????

வேட்டை மிருகம் -திரு.அரவிந்த்

  Vettai mirugam: Fight for survival (Tamil Edition)  Kindle Edition Tamil Edition   by  aravinthan shanmugam   (Author)     Format:  Kindle...