வியாழன், 1 ஜனவரி, 2015

Rani Comics Total List...ராணி காமிக்ஸ் பட்டியல்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே!
இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டும்!
ராணி காமிக்ஸின் ஐநூறு புத்தகங்களின் பட்டியல்
01.அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட் ]
2.பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் ![கௌபாய் ]
3.மந்திரியைக் கடத்திய மாணவி  [ஜேம்ஸ் பாண்ட் ]
4.தப்பி ஓடிய இளவரசி [எகிப்திய சாகசம்]
5.காதலியை விற்ற உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
6.நாலாவது பலி [கௌபாய்_நூலன் ]
7.சுறா வேட்டை  [ஜேம்ஸ் பாண்ட் ]
8.மர்ம முகமூடி [கௌபாய்_ரிட்சி ]
9.மந்திரத் தீவு  [ஜேம்ஸ் பாண்ட் ]
10.சாட்டையடி வீரன் [கௌபாய் ]
11.மிஸ்டர் ABC  [ஜேம்ஸ் பாண்ட் ]
12.மின்னல் வீரன் [கௌபாய்_மார்லன் ]
13.அழகிய ஆபத்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
14.விசித்திர விமானம்_[ஜூலி_ லயோனல்]
15.மர்ம ராக்கெட்  [ஜேம்ஸ் பாண்ட் ]
16.மரணப் பரிசு [ஷெரீப் ஸ்டீபன்]
17.கடல் கொள்ளை  [ஜேம்ஸ் பாண்ட் ]
18.கொலை வாரன்ட்[இராணுவக் கதை_உட்ரோ]
19.டாக்டர் நோ  [ஜேம்ஸ் பாண்ட் ]
20.ராட்சத பல்லி [நிக்,டான்]
21.தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
22.இரும்பு மனிதன் [விண்வெளி வீரர் இந்திரஜித்]
23.ரத்தக் காட்டேரி  [ஜேம்ஸ் பாண்ட் ]
24.புரட்சி வீரன் [பிலிப், லியோ, சைமன்]
25.எரி நட்சத்திரம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
26.ராணுவ ரகசியம் [இராணுவக் கதை_மார்ட்டீன்-ஜீன்]
27.கவச உடை  [ஜேம்ஸ் பாண்ட் ]
28.பழிக்குப் பழி [கௌபாய்_டான் ]
29.கதிர் வெடி  [ஜேம்ஸ் பாண்ட் ]
30.மரக் கோட்டை [ஒற்றர் படைத்தலைவர்  கார்சன்]
31.மனித பலூன் [டைகர் ]
32.ஷெரிப் ஆவி [கௌபாய் ]
33.நரபலி [பீமா]
34.அழகி வீட்டுக் கொலை [ஆசாத்]
35.பொன் தேவதை  [ஜேம்ஸ் பாண்ட் ]
36.ஒற்றர் படை [கௌபாய் ]
37.மீன் படை [டைகர்]
38.கொள்ளைக் கூட்டம் [ஆசாத்]
39.கடல் பூதம்  [ஜேம்ஸ் பாண்ட் ]
40.மேஸ்திரி கொலை [கௌபாய் ]
41.நடிகை சுரேகா [ஆசாத்]
42.ஜெயில் கைதி [கௌபாய் ]
43.மர்ம விபத்து [டைகர்]
44.மந்திர மண்டலம் [நிக்,டான்]
45.கொலைகாரக் கொரில்லா  [ஜேம்ஸ் பாண்ட் ]
46.பர்மாவில் பாட்சா [டைகர்]
47.மிஸ்டர் K  [ஜேம்ஸ் பாண்ட் ]
48.கூர்க்கா வீரன் [இராணுவக் கதை ]
49.இயந்திர மனிதன் [டைகர்]
50.பூனைத் தீவு [டேவிட் ]
51.வைரச் சுரங்கம்  [புரூஸ்லீ   ]
52.புரட்சிப் பெண் ஷீலா
53.சீன உளவாளி  [ஜேம்ஸ் பாண்ட் ]
54.பீரங்கிக் கோட்டை [ஜூலி]
55.கார் பந்தயம்  [புரூஸ்லீ ]
56.நடுக் கடலில் [கொர்ஷினி]
57.எகிப்திய மம்மி [தியோ ]
58.காஷ்மீரில் 007[ஜேம்ஸ் பாண்ட் ]
59.கடல் கன்னி [ஜேம்ஸ் பாண்ட் ]
60.உயிர் காத்த வீரன் [கார்சன் ]
61.திசை மாறிய கப்பல்  [புரூஸ்லீ ]
62.மரண தண்டனை [ஆசாத்]
63.உல்லாசக் கப்பல்  [ஜேம்ஸ் பாண்ட் ]
64.மரணப் பயணம் [டைகர்]
65.ரகசிய மாநாடு I [ஜேம்ஸ் பாண்ட் ]
66.ரகசிய மாநாடு II [ஜேம்ஸ் பாண்ட் ]
67.சட்ட விரோதி
68.மர்ம வீரன் [பில்லி]
69.துப்பறியும் பெண் [ராயன்]
70.ஓர் இரவு  [கௌபாய் ]
71.ராஜாளி ராஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
72.திமிங்கல கப்பல் [நெல்சன்]
73.மணக்கும் அபாயம் [ஜேம்ஸ் பாண்ட் ]
74.துரோகி  [கார்சன் ]
75.பாம்புப் பாடகி [ஜேம்ஸ் பாண்ட் ]
76.விஷ ஊற்று [கௌபாய் ]
77.போதை மருந்து  [ஜேம்ஸ் பாண்ட் ]
78.சூதாட்ட விடுதி [கௌபாய் ]
79.தொடரும் அபாயம் [ ஜானி ]
80.பாம்புக்கடவுள் [ஆசாத் ]  
81.பனிமலைப் பிணம்   [ஜேம்ஸ் பாண்ட் ]
82.கோழைக் கேப்டன் [கௌபாய் ]
83.ஜனாதிபதி கொலை [ராயன்]
84.இரு ஷெரீப்கள் [கௌபாய் ]
85.பெட்ரோல் அதிபர் [ஜேம்ஸ் பாண்ட் ]
86.புத்தாண்டு விருந்து [இன்ஸ்பெக்டர் ஈகிள் ]
87.ராட்சதப் பறவை [ஜேம்ஸ் பாண்ட் ]
88.இதயக் கனி [கௌபாய் ]
89.இசைப் பெட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
90.படகோட்டி [ஜேம்ஸ் பாண்ட் ]
91.தலை மட்டும் [ஜேம்ஸ் பாண்ட் ]
92.மர்ம ரோஜா [ஜேம்ஸ் பாண்ட் ]
93.கொள்ளையர் ராஜ்ஜியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
94.பாதி இரவில் ஒரு பறக்கும் தட்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
95.பத்தாவது இரவு [ஜானி ]
96.புரட்சிக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
97.துடிக்கும் துப்பாக்கி [தில்லான்]
98.பாயும் புலி [பில்லி]
99.மொட்டைத் தலை ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
100.வேட்டை நாய் [தில்லான்]
101.நள்ளிரவு 12 மணி [ஜேம்ஸ் பாண்ட் ]
102.கொலைகார கேப்டன் [ராயன்]
103.பறக்கும் எதிரி [ஜேம்ஸ் பாண்ட் ]
104.துப்பாக்கி மங்கை[பக் ஜோன்ஸ்]
105.ரகசிய கொள்ளைக்காரன்[கௌபாய் ]
106.சதிகார சாமியார்[கௌபாய் ]
107.நிழல் மனிதன்[லேடி ஜேம்ஸ் பாண்ட் ஜோன்]
108.சூப்பர் கார் [தியோ ]
109.பூனைக் கண் மனிதன்[நிக் , டான்]
110.இரும்பு மனிதன்[கிட் கார்சன்]
111.கில்லாடிக்கு கில்லாடி [பில்லி]
112.ரத்த பலி [தில்லான்]
113.ஒற்றனுக்கு ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட் ]
114.மண்டை ஓட்டு மர்மம் [பீமா]
115.கப்பலைக் காணோம்[ஜேம்ஸ் பாண்ட் ]
116.விமானத்தில் வெடிகுண்டு [ஜானி ]
117.வேட்டைக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
118.கொலைகார நகரம் [கௌபாய் ]
119.கவர்ச்சி நடிகை [ ஜானி ]
120.துப்பாக்கி வீரன் [சிஸ்கோ]
121.காட்டில் விழுந்த விமானம்
122.குத்துச் சண்டை வீரன் [பில்லி ]
123.முரட்டுக் காளை[பில்லி]
124.கொலைகாரக் கூட்டம்[நிக்,டான் ]
125.பேய் மனிதன் [சிஸ்கோ]
126.மர்மக் கடிதம் +பக் ஜோன்ஸ்
127.கோட்டைக்குள் குத்துவெட்டு [கிட் கார்சன்]
128.நான் யார் [ சார்லி சாயர் ]
129.அழகி வேட்டை [சிஸ்கோ]
130.குழந்தைக்காக [தில்லான்]
131.குள்ளநரியில் ஒரு கள்ளநரி[ஜானி ]
132.பேய்த் தீவு [நிக்,டான்]
133.பெண் C.I.D [ மாடஸ்டி ]
134.பணப் பெட்டி மறைந்த மர்மம் [சிஸ்கோ]
135.வல்லவனுக்கு வல்லவன்
136.மர்மக் கொள்ளைக்காரன்[தில்லான்]
137.மர்மக் கோட்டை [ மாடஸ்டி ]
138.புதையல் வேட்டை [ராய்]
139.ரயில் கொள்ளை [சிஸ்கோ]
140.வயிரக் கண் பாம்பு [மாடஸ்டி  ]
141.ரகசிய போலிஸ் 000 [மாயாவி ]
142.மாய உலகில் மர்ம மனிதர்கள் [பிளாஷ் கார்டன் ]
143.பேய்க் காடு[மாயாவி ]
144.புதையல் வேட்டையில் பூகம்பம் [மாடஸ்தி ]
145.இருண்ட உலகின் இரும்பு மனிதன்
146.ரத்தக் காட்டேரி [மாயாவி ]
147.வெடி குண்டு மாளிகை [மாண்ட்ரேக் ]
148.மண்டை ஓட்டு மாளிகை  [மாயாவி ]
149.துப்பாக்கிப் பெண் [துப்பறியும் கதை  ]
150.அவள் தொடுத்த அம்பு [மாயாவி ]
151.செவ்வாய் கிரகத்து மனிதன்[பிளாஷ் கார்டன் ]
152.தங்கத் துப்பாக்கி [ஜேம்ஸ் பாண்ட் ]
153.உளவுக் கப்பல் [மாடஸ்தி ]
154.ஆழ் கடலுக்கு அடியில்  [மாயாவி ]
155.ரத்தம் குடிக்கும் பேய்
156.விசித்திரப் பறவைகள்  [மாயாவி ]
157.வாராயோ வைர நெக்லஸ்[ரிப் கிர்பி ]
158.முதலைத் தீவு  [மாயாவி ]
159.எத்தனுக்கு எத்தன் [கௌபாய் ]
160.மாய முரசு  [மாயாவி ]
161.மோகினிப் பேய் [மாண்ட்ரேக் ]
162.சூனியக் கிழவி  [மாயாவி ]
163.கடல் கோட்டை [சாகஸம் ]
164.தப்பி ஓடிய கைதிகள்  [மாயாவி ]
165.வாத்தியாருக்கு வாத்தியார் [ஜேம்ஸ் பாண்ட் ]
166.மாணவியைக் காணோம்  [மாயாவி ]
167.பெண் புலி [கௌபாய் ]
168.நெருப்பு கக்கும் கழுகு  [மாயாவி ]
169.மயக்கும் மோகினி [மாண்ட்ரேக் ]
170.அதிரடிப் பெண்  [மாயாவி ]
171.மர்மத் தீ [கௌபாய் ]
172.சிலந்தி வலை  [மாயாவி ]
173.கடல் நகரம் [பிளாஷ் கார்டன் ]
174.பனிக் கரடி [ஜேம்ஸ் பாண்ட் ]
175.கறுப்புப் பிசாசு
176.கடத்தப்பட்ட நடிகை [மாயாவி ]
177.முரட்டுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
178.பழி வாங்கும் கொரில்லா  [மாயாவி ]
179.மரண அறை [மாண்ட்ரேக் ]
180.அறை எண் 7 [மாயாவி ]
181.வில்லனுக்கு வில்லன்
182.குதிரை வேட்டை [மாயாவி ]
183.கடல் அரக்கன் [பிளாஷ் கார்டன் ]
184.உயிர் குடிக்கும் மலை [மாயாவி ]
185.செவ்விந்திய வீரன் [கௌபாய் ]
186.வெள்ளை இளவரசி [மாயாவி ]
187.அபாயக் குரல் [பிளாஷ் கார்டன்]
188.மீன் மனிதன் [மாயாவி ]
189.சதிகாரர் நகரம் [மாயாவி ]
190.கோடரிக் கொம்பன் [கௌபாய் ]
191.யானைப் பையன் [மாயாவி ]
192.மர்மக் கல்லறை [கௌபாய் ]
193.தங்கத் தீவு [கார்த்  ]
194.மரணக் கடல்  [மாயாவி ]
195.பழி வாங்கும் நாய்கள் [கௌபாய் ]
196.மாயமாக மறைந்த விமானம் [மாயாவி ]
197.பாலைவனப் புயல்
198.கடத்தப் பட்ட இளவரசி [மாயாவி ]
199.அபாயக் கோள்[விண்வெளிக் கதை]
200.விசித்திர  குள்ளர்கள் [மாயாவி ]
201.மர்ம மாளிகை [கார்த்]
202.அதிரடி சிறுவன்  [மாயாவி ]
203.பாலைவன போர் [கௌபாய் ]
204.காட்டிலே கலாட்டா [மாயாவி ]
205.ரத்த வெறி [கௌபாய் ]
206.மரண குகை [மாயாவி ]
207.சூனியக்காரி [பிளாஷ்]
208.கடலில் கவிழ்ந்த கப்பல் [மாயாவி ]
209.முகமூடி கொள்ளைக்காரன் [கௌபாய் ]
210.நள்ளிரவு கொள்ளை [மாயாவி ]
211.கொலைகார கும்பல் [கார்த்]
212.காட்டு மனிதன் [மாயாவி ]
213.கை மாறிய பெட்டி [மாடஸ்டி]
214.வன மோகினி[மாயாவி ]
215.மனித வேட்டை [பிளாஷ் கார்டன்]
216.கடல் புதையல் [மாயாவி ]
217.மர்ம பெட்டி [மாடஸ்டி]
218.புலி வேட்டை  [மாயாவி ]
219.மாய சிலை [மாடஸ்டி]
220.கடத்தல் கூட்டம்  [மாயாவி ]
221.கவச மனிதர்கள் [பிளாஷ் கார்டன்]
222.வைர கொள்ளை [மாயாவி ]
223.கள்ள நோட்டு கும்பல்
224.கோட்டைக்குள் வேட்டை  [மாயாவி ]
225.புலி பெண் [கார்த்]
226.காரில் வெடிகுண்டு  [மாயாவி ]
227.மாய வாள்[பிளாஷ் கார்டன்]
228.கடத்தல் வேட்டை  [மாயாவி ]
229.முகமூடி பெண் [மாடஸ்டி]
230.அபாய பயணம்  [மாயாவி ]
231.வால் நட்சத்திரம் [கார்த்]
232.வங்கி கொள்ளை  [மாயாவி ]
233.பனிமலை மனிதன்[பிளாஷ் கார்டன்]
234.பேய் தீவு   [மாயாவி ]
235.அடிமை பெண் [கார்த்]
236.கொலைகார குள்ளன்  [மாயாவி ]
237.கொலை மிரட்டல் [மாடஸ்டி]
238.தலை வெட்டி கூட்டம்  [மாயாவி ]
239.மரண குகை [பிளாஷ் கார்டன்]
240.காட்டுக்குள் புதையல்  [மாயாவி ]
241.பொற்காசு புதையல் [கார்த்]
242.மாய முத்திரை  [மாயாவி ]
243.நண்டு மனிதன் [கார்த்]
244.கடல் kottai [மாயாவி ]
245.மரண பாதையில் [கௌபாய் ]
246.சூனியக்காரன்  [மாயாவி ]
247.பட்டிணத்தில் டினோசார் [பிளாஷ் கார்டன்]
248.கள்ளனுக்கு கள்ளன்  [மாயாவி ]
249.குள்ளர் குகை
250.பேய் கோட்டை [மாயாவி ]
251.தங்க வேட்டை [கௌபாய் ]
252.அபாய கப்பல் [மாயாவி ]
253.இரும்புக்கை  மனிதன் [கௌபாய் ]
254.வானவெளி அரக்கன் [மாயாவி ]
255.மனித குரங்கு [பிளாஷ் கார்டன்]
256.மோசடி கூட்டம் [மாயாவி ]
257.பறக்கும் தட்டு [பிளாஷ் கார்டன்]
258.தங்க மணல் [மாயாவி ]
259.பூதம் காத்த புதையல் [ரிப் கிர்பி ]
260.கம்பி நீட்டிய கைதிகள் [மாயாவி ]
261.வேட்டைக்காரன் [மாயாவி ]
262.கொலைகார படை [மாயாவி ]
263.எலும்பு Koodu  [Samson]
264.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
265.அபாய கைதிகள் [மாயாவி ]
266.மாய முத்திரை [மாயாவி ]
267.உயிர் குடிக்கும் மாய சிலை [மாயாவி ]
268.மீண்டும் டைனோசார் [மாயாவி ]
269.கடல் புதையல்
270.தீயில் எரியும் பெண் [மாயாவி ]
271.தங்க கொள்ளை [மாயாவி ]
272.கூலி படை [மாயாவி ]
273.உடைந்த விமானம் [பிளாஷ் கார்டன்]
274.இரும்பு கூண்டு [மாயாவி ]
275.கொலைகாரன் கோட்டை [கௌபாய் ]
276.கப்பல் கொள்ளையர் [மாயாவி ]
277.காணாமல் போன ராக்கெட் [மாயாவி ]
278.வேட்டைக்காரன்  [மாயாவி ]
279.துப்பாக்கி பெண் [கௌபாய் ]
280.மரண புகை  [மாயாவி ]
281.குதிரை வீரன் [கௌபாய் ]
282.மர்ம சிலை  [மாயாவி ]
283.யார் அந்த முகமூடி [கௌபாய் ]
284.கொலைகார குரங்கு  [மாயாவி ]
285.வஞ்சக எதிரி   [மாயாவி ]
286.போலி கடிதம்  [மாயாவி ]
287.எரிமலை மிருகங்கள் [பிளாஷ் கார்டன்]
288.கார் குண்டு  [மாயாவி ]
289.மரண நிழல் [கரும் புலி ]
290.பாம்பு பெண்  [மாயாவி ]
291.கூலி படை [பிளாஷ் கார்டன்]
292.எங்கே இளவரசி  [மாயாவி ]
293.கள்ளனுக்குள் குள்ளன் [கௌபாய் ]
294.இளவரசனை காணோம்  [மாயாவி ]
295.தங்க தீவு  [மாயாவி ]
296.கொலைவெறி கூட்டம்  [மாயாவி ]
297.மர்ம கடிதம்  [மாயாவி ]
298.மர்ம கும்பல்  [மாயாவி ]
299.ஆவி உலகம் [கரும் புலி]
300.இரட்டை கொலையாளி  [மாயாவி ]
301.ரகசிய பயணம்[ஜானி]
302.கொலைகார ராணி [மாயாவி ]
303.அதிரடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
304.வேதாள மரம் [மாயாவி ]
305.புலி பெண் [axa ]
306.யார் பையன் [மாயாவி ]
307.இளவரசியை தேடி[மாடஸ்டி]
308.இரட்டை துப்பாக்கி [மாயாவி ]
309.மாயக்காரி [மாயாவி ]
310.அபாய நகரம் [மாயாவி ]
311.நாயை தேடி [சிஸ்கோ]
312.உயிர் காக்கும் முத்திரை   [மாயாவி ]
313.வீர சிறுவன்
314.மரண பள்ளத்தாக்கு  [மாயாவி ]
315.நடக்கும் சிலை
316.உயிர் குடிக்கும் செடி [மாயாவி ]
317.கத்திக்கு கத்தி [கௌபாய் ]
318.வழிப்பறி கொள்ளைக்காரன் [மாயாவி ]
319.கடல் நகரம் [விண்வெளிக் கதை]
320.பேய் வீடு [மாயாவி ]
321.இரட்டை எதிரிகள் [கௌபாய் ]
322.ரத்த காட்டேரி [மாயாவி ]
323.கொலை கும்பல் [கரும் புலி]
324.கடலில் மிதந்த இளவரசி [மாயாவி ]
325.வீர வாள்[கார்த்]
326.தங்க வேட்டை[மாயாவி ]
327.கில்லாடி வீரன் [கௌபாய் ]
328.தேர்தலில் கொள்ளைக்காரன் [மாயாவி ]
329.டினோசார் உலகம் [விண்வெளிக் கதை]
330.மொட்டைத்தலை மந்திரவாதி [மாயாவி ]
331.கழுகு மனிதன் [கழுகு மனிதன் ]
332.சுறா வேட்டை [மாயாவி ]
333.தலை வெட்டி மன்னன் [மாயாவி ]
334.பேய் மனிதன் [மாயாவி ]
335.ரகசிய சாவி [சாகஸம் ]
336.தங்க மலை ரகசியம் [மாயாவி ]
337.வெடி குண்டு கும்பல் [ரீடா ]
338.ரத்தம் குடிக்கும் சிறுத்தை [மாயாவி ]
339.ரோபோட் நகரம் [கார்த்]
340.விசித்திர தீவு [மாயாவி ]
341.லேடி C.I.D
342. ரவுடி ராஜா [மாயாவி ]
343.பாலைவன கொள்ளை [கௌபாய் ]
344.சிங்க சிறுவன் [மாயாவி ]
345.கோவில் கொள்ளையர்கள் [கரும் புலி]
346.யார் அந்த சிறுவன் [மாயாவி ]
347.குதிரை வீரன் [கௌபாய் ]
348.ரகசியச்சிலை [மாடஸ்டி]
349.மரண பள்ளத்தாக்கு [தில்லான்]
350.அபாய நகரம் [மாடஸ்டி]
351.ராஜாத் தீவு  [டைசன்]
352.காணாமல் போன கப்பல்[மாடஸ்டி]
353.நடிகையை தேடி [தில்லான்]
354.கடத்தல் தவளை [மாடஸ்டி]
355.கப்பல் வேட்டை [கரும் புலி]
356.ரகசிய லாக்கர்[மாடஸ்டி]
357.இருண்ட நகரம்[மாயாவி ]
358.பேய் குதிரை
359.புதை குழி [தில்லான்]
360.மரண கிணறு [விண்வெளிக் கதை]
361.ராட்சத மனிதன்[மாயாவி ]
362.மரண விளையாட்டு [அக்னிபுத்ரா ]
363.கொலைகார கைதி [தில்லான்]
364.மர்ம குகை [விண்வெளிக் கதை]
365.ரகசிய பங்களா[மாடஸ்டி]
366.அபாய கதிர் [அக்னிபுத்ரா]
367.வீரப்பன் [டைசன்]
368.கொள்ளையர் குகை[தில்லான்]
369.மனித வேட்டை [மாடஸ்டி]
370.கொலைகார ரோபோட் [ஜேம்ஸ் பாண்ட் ]
371.மாய துப்பாக்கி[அக்னிபுத்ரா]
372.கார் வேட்டை
373.முரட்டு குதிரை [தில்லான்]
374.கொள்ளையர் படை[கரும் புலி]
375.கடத்தல்காரர்கள் [மாடஸ்டி]
376.யார் குற்றவாளி [மாயாவி ]
377.மாயக் கோட்டை [அக்னிபுத்ரா]
378.இரட்டையர்கள் [தில்லான்]
379.ரகசிய பயணம்[விண்வெளிக் கதை ]
380.பறக்கும் தட்டு [கரும் புலி]
381.கடத்தல் டினோசார்  [மாயாவி ]
382.ஓநாய் மனிதன் [கரும் புலி]
383.மரண இரவு  [மாயாவி ]
384.சிறை கைதிகள் [அக்னிபுத்ரா]
385.ரகசிய பெட்டி [மாடஸ்டி ]
386.பாலைவன தீவு [கரும் புலி]
387.மரண விளையாட்டு [மாடஸ்டி ]
388.மாய வலை[கழுகு மனிதன்]
389.கில்லாடிக்கு கில்லாடி [தில்லான்]
390.பாம்பு கோட்டை [மந்திரக் கதை]
391.வெடி குண்டு [மாயாவி ]
392.மர்ம பந்து [அக்னிபுத்ரா]
393.கில்லாடிப் பெண் [தில்லான்]
394.எலி மனிதன் [டைசன்]
395.கொள்ளையர் படை [மாடஸ்டி ]
396.ராட்சத பறவை [டைசன்]
397.அதிரடிப் படை
398.ரகசியத் தீவு [ஜான் ]
399.கரடிக் கோட்டை [கரும் புலி]
400.மர்மப் பூனை
401.மயக்கும் மோகினி [அக்னிபுத்ரா]
402.டும் ..டும்..டும்..டும்  [மாயாவி ]
403.ரவுடிக்கு ரவுடி [மாடஸ்டி ]
404.பழி வாங்கும் பாம்பு [கரும் புலி]
405.மயக்க ஊசி [ஜேம்ஸ் பாண்ட் ]
406.முரட்டுக் காளை [அதிரடி வீரன் ஜோ ]
407.ஆவி உலகம் [பேய்க் கதை ]
408.கல் கோட்டை  [மாயாவி ]
409.வவ்வால் மனிதன் [கருடன்]
410.செவ்வாயை நோக்கி [விண்வெளிக் கதை ]
411.எலிப் பொறி [மாடஸ்டி ]
412.கஞ்சா கும்பல் [ஜேம்ஸ் பாண்ட் ]
413.பேய்க் கூட்டம்  [மாயாவி ]
414.ராட்சத மனிதன் [கரும் புலி]
415.மரணத் தீவு [காரிகன்]
416.போலிச் சாமியார் [மாடஸ்டி ]
417.பறக்கும் மனிதன் [ஜடாயு]
418.மாயக் குதிரை [தில்லான்]
419.பேய் மனிதன்
420.கடல் பூதம் [கரும் புலி]
421.தீவிரவாதிகள்  [மாயாவி ]
422.கருப்பு முத்து [மாடஸ்தி ]
423.இந்திய டார்ஜான் [கிங்காங்]
424.போலி மன்னன்  [மாயாவி ]
425.கடத்தல்காரன் [தில்லான்]
426.வெடித்துச் சிதறிய இரட்டைக் கோபுரம் [கரும் புலி]
427.கள்ளனுக்குக் கள்ளன் [ஜேம்ஸ் பாண்ட் ]
428.வண்டு மனிதன் [ஜடாயு]
429.கொலைகாரக் கொரில்லா [மாயாவி ]
430.துப்பாக்கிக் கும்பல் [தில்லான்]
431.மலைக் கழுகு [டைசன்]
432.மண்டை ஓட்டு மனிதன் [ஜடாயு]
433.கும்மாங் குத்து [மாடஸ்டி ]
434.காட்டுப் பேய் [மாயாவி ]
435.அணுகுண்டு திருடன் [ஜடாயு]
436.துப்பாக்கி மங்கை [மாடஸ்டி]
437.மர்மத் தாடி [கரும் புலி]
438.மாயக் குதிரை [ஜேம்ஸ் பாண்ட் ]
439.பேய் வீடு
440.ஹெலிகாப்டர் கொள்ளையர் [மாயாவி ]
441.துப்பாக்கி முனையில் [ஜேம்ஸ் பாண்ட் ]
442.தங்கக் காளை [மாயாவி ]
443.காபரே ஆட்டக்காரி [ஜேம்ஸ் பாண்ட் ]
444.அம்மன் சிலை [கரும் புலி]
445.மின்னல் தாக்குதல்
446.கொலைகாரன் [ஜேம்ஸ் பாண்ட் ]
447.மனிதப் பேய் [மாயாவி ]
448.சர்வாதிகாரி [கௌபாய் ]
449.ஆபத்தான அழகிகள் [ஜேம்ஸ் பாண்ட் ]
450.பெண் மாயாவி [மாயாவி ]
451.கன்னி வேட்டை
452.மன்னன் மகள்
453.நண்டுத் தீவு [ஜேம்ஸ் பாண்ட் ]
"454.மந்திரக் கோட்டை [மாயாவி ]
(Mottaithalai Manthiravathi reprint)"
455.மரணப் பிடியில் மாட்டிய மங்கை [ஜேம்ஸ் பாண்ட் ]
456.பாலைவனக் கொள்ளையர் [கௌபாய் ]
457.பாங்கிக் கொள்ளை [ஜடாயு]
458.வில்லேந்திய வீராங்கனை [ஜேம்ஸ் பாண்ட் ]
459.கொலைகாரன் பேட்டை [பாண்டியன்]
460.எலும்புக் கூடு  [மாயாவி ]
461.கள்ள நோட்டு [கௌபாய் ]
462.உளவுப் பெண் [ஜேம்ஸ் பாண்ட் ]
463.மாயாவியைத் தேடிய மங்கை  [மாயாவி ]
464.கடல் பாம்பு [கௌபாய் ]
465.சரினா !நீ எங்கே ?
466.நடனக் காரி [கௌபாய் ]
467.மின்னல் வீரன் [கௌபாய் ]
468.கப்பல் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
469.அதிர்வெடி அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
470.துடிக்கும் துப்பாக்கி [கார்சன்]
471.கொரில்லாப் பிடியில் குமரிப் பெண்  [மாயாவி ]
472.உளவாளியின் காதலி [ஜேம்ஸ் பாண்ட் ]
473.கனவுக் கன்னி  [மாயாவி ]
474.நாக தேவதை [ஜேம்ஸ் பாண்ட் ]
475.பொன் ஓடை [கௌபாய் ]
476.அந்தப்புர ரகசியம் [ஜேம்ஸ் பாண்ட் ]
477.ஆள் விழுங்கிப் பூ [மாயாவி ]
478.கடல் மனிதன் [சாகஸம்]
479.போதை அழகி [ஜேம்ஸ் பாண்ட் ]
480.துப்பாக்கி முனையில் டயானா [மாயாவி ]
481.சூதாட்டக்காரி [கௌபாய் ]
482.பறக்கும் பாவை [மாயாவி ]
483.அதிர்வெடி நகரம் [கௌபாய் ]
484.கொலைக் கூட்டம் [ஜேம்ஸ் பாண்ட் ]
485.முடி சூட்டு விழா [மாயாவி ]
486.பெண் சர்வாதிகாரி [ராயன்]
487.வசியக் காரி
488.மாய வலை [மாயாவி ]
489.சூப்பர் டூப்பர் [ஜேம்ஸ் பாண்ட் ]
490.கடல் கொள்ளைக்காரி [சிங்கன்]
491.மரணத் தூக்கம் [மாயாவி ]
492.மர்மக் கொலைகாரன்
493.சூப்பர் ஸ்டார் [ஜேம்ஸ் பாண்ட் ]
494.அழகு ராணி [மாயாவி ]
495.புதையல் வேட்டை [கௌபாய் ]
496.மரணப் பிடி [புரூஸ் லீ]
497.பேய்க் கோட்டை [ஜூலி]
498.மர்மப் புதையல் [மாயாவி ]
499.காணாமல் போன அணுகுண்டு [ஜேம்ஸ் பாண்ட் ]
500.கடல் பூதம் [மாயாவி ]
for friends like Mohammed sarfas

20 கருத்துகள்:

 1. அடேங்கப்பா.. கலக்கிடீங்க! ராணி காமிக்ஸ்ல இதனை கதைகள் வெளிஇட்டு உள்ளார்கள் என்பது வியப்பான சங்கதி!

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Youtube channel - mayavi comics
   https://youtu.be/HJqWtbtBXqw
   முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

   நீக்கு
 2. உங்களின் இதற்கான கடின உழைப்பு காமிக்ஸ் ரசிகர்ளுக்கு நிச்சயம் களிப்பை ஏற்படுத்தும்.மிக்க. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Youtube channel - mayavi comics
   https://youtu.be/HJqWtbtBXqw
   முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

   நீக்கு
 3. பதில்கள்
  1. Youtube channel - mayavi comics
   https://youtu.be/HJqWtbtBXqw
   முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

   நீக்கு
 4. பதில்கள்
  1. Youtube channel - mayavi comics
   https://youtu.be/HJqWtbtBXqw
   முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

   நீக்கு
 5. For Rani comics or any other comics magazine like muthu lion indrajaal ambulimama balmitra contact me whatsapp 7870475981.

  பதிலளிநீக்கு
 6. online la kidaikutha boss

  download panna mudiyuma

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Youtube channel - mayavi comics
   https://youtu.be/HJqWtbtBXqw
   முகமூடி வீரர் மாயாவியின் சிலந்தி வலை காமிக்ஸ்யை ஒளி ஒலி வடிவமாக youtube ல் கண்டு மகிழுங்கள்

   நீக்கு
 7. மிகப் பெரிய ஒரு பணியை செய்திருக்கிறீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே.. இன்னும் மமனநிறைவடையவில்லை நான் என்பதே உண்மை. தரமான ஸ்கேன்கள் கிடைக்காததாலும் தெளிவாக பிடிஎப் உருவாக்கம் செய்யவியலா நிலையிலும் ஏதோ பெயருக்கு நிறைவை எய்தியிருக்கிறது ராணி காமிக்ஸின் மீதான தேடல்..அதுவும் பல நண்பர்களின் இடைவிடா கடும் முயற்சியின்பேரில்.. இதை செம்மைப்படுத்தும்வரை எனது பணி மறைமுகமாக தொடரும்.. நன்றி..

   நீக்கு
 8. ராணி காமிக்ஸ் புத்தகங்கள் யாரிடமாவது இருக்கிறதா.
  நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
  யாரிடமாவது இருந்தால் கொடுக்க தோன்றினால் தொடர்பு கொள்ளுங்கள்
  வாட்சப்பில் +919952455226

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் புத்தகங்களாக அவ்வப்போது விற்பனையாகின்றன.. தாங்கள் விரும்பினால் புத்தக ஏல மற்றும் விற்பனை குழுக்களில் இணையலாம்.. 9498127882 வுக்கு வாட்ஸ் அப்பில் தெரிவித்தால் உதவ தயார்.. நன்றி..

   நீக்கு
 9. மீண்டும் ராணிகாமிக்ஸ் வெளி வந்தால் மிகமிக சந்தோசமாக இருக்கும் எப்பொழுது மீண்டும் வரும் என்றுதான் தெரியவில்லை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றோம் இப்படிக்கு ராணிகாமிக்ஸ் மாயாவி ரசிகர்கள்

  பதிலளிநீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...