திங்கள், 14 நவம்பர், 2022

குழந்தைகள் தின நல் வாழ்த்துக்களுடன்_ஜானி

 இனிய வாசக வாசகியருக்கும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைத்து மழலைகளுக்கும் எனது இனிய குழந்தைகள் தின நலவாழ்த்துக்கள். இன்னும் சித்திரக்கதைகளை வாசித்து வரும் நாமெல்லாம் குழந்தைகள்தானே.. 

இதோ உங்களுக்காக ஒரு குழந்தைகள் மலர் ஒன்றின் சில பக்கங்கள்..   
இது தவிர ஒரு சிறிய நகைச்சுவை பக்கம்.. 

இன்றைய தினம் இனியதாக அமைந்திட வாழ்த்துக்களுடன் 
நல்ல வேளை பயலை ஸ்கூலுக்குப் பேக் பண்ணியாச்சு.. அப்பீட்.. 
அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி  


VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்

  வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு  என்கிற தலைப்பின...